இலங்கையில் வெளியிடப்பட்ட அகரமுதலிகளின் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட அகரமுதலிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
1801 - 1900
[தொகு]- யாழ்ப்பாண அகராதி - சந்திரசேகரப் பண்டிதர் சரவணமுத்து பிள்ளை, தமிழ்மண் பதிப்பகம், 1892.
1960 - 1964
[தொகு]1964
[தொகு]- சிங்கள தமிழ் அகராதி - என். டி. பேரிசு, அற்லஸ் ஹோல் பதிப்பகம் :1964
2001 - 2010
[தொகு]2003
[தொகு]- அகராதி: பிரஞ்சு-தமிழ், தமிழ்-பிரஞ்சு - வசந்தி பிரகலாதன், தேவராஜா பிரகலாதன். பிரான்ஸ், 1வது பதிப்பு ஆனி 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-9519745-0-7
2006
[தொகு]- ஜேர்மன் அகராதி: தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் - கனகசபாபதி சரவணபவன். (திருக்கோணமலை வெளியீட்டாளர்கள்) 1வது பதிப்பு, 2006.
- அபிதானகோசம்: முதல் தொகுப்பு – (The Tamil Classical Dictionary) - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை. அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 1வது பதிப்பு: 2006.
- அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு – (The Tamil Classical Dictionary) - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை. அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 1வது பதிப்பு: 2006