சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சமூகவியல், சாதியம், பண்பாடு ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டு - 1989[தொகு]
- தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்: மேற்குலகின் பங்கும் பணியும் - கார்த்திகேசு சிவத்தம்பி. 1வது பதிப்பு: ஜனவரி 1989
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1992[தொகு]
- மாற்றுக் கருத்தின் மதிப்பு - சார்ள்ஸ் அபயசேகரா, குமாரி ஜயவர்த்தன, சூரியா விக்கிரமசிங்க (மூலநூலாசிரியர்கள்), வே.கணபதிப்பிள்ளை (மேற்பார்வை ஆசிரியர்), ஏ. ஏ. லத்தீஃப் (மொழிபெயர்ப்பாளர்). ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம், 2வது பதிப்பு: சூன் 1996, 1வது பதிப்பு: சூன் 1992
ஆண்டு 1999[தொகு]
- அரேபியர் வாழ்வியல்: இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் - எம். ஐ. எம். அமீன். கொழும்பு இஸ்லாமிய புத்தக இல்லம், 1வது பதிப்பு: 1999. ISBN 955-8249-00-9
- முரண்பாடு இணக்கப்படுத்தல் செயல்முறை – ஏ. எஸ். பாலசூரிய (தமிழாக்கம்: யு. எல். ஜவ்பர்) நுகேகொடை: அஹிம்சா முரண்பாடு தீர்வுக்கும் சமாதானத்திற்குமான நிலையம் 1999 ISBN 955-8319-01-5 (தேநூ 115292)
ஆண்டு 2000[தொகு]
- பண்பாட்டுச் சிந்தனைகள் - சி.தில்லைநாதன். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: மார்ச் 2000
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2002[தொகு]
- சிறுவர் பாலியல் கொடுமைகள் - மானா மக்கீன். அஸ்டலட்சுமி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2002
- பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம்: இருப்பிடம் - மனோன்மணி சண்முகதாஸ். குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2002
- அப்புச்சி: கதை + வரலாறு + பண்பாடு - பாலசுகுமார், மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2002
- சிறுபான்மையினர் சில அவதானங்கள் - எம். எம். எம். நூறுல்ஹக்: சாய்ந்தமருது: மருதம் கலை இலக்கிய வட்டம் 2002, ISBN 955-8105-01-5 (தேநூ 115132)
ஆண்டு 2004[தொகு]
- சரிநிகர் சமானமாக… முரண்நிலைகளை உருமாற்றும் முறைவழிகளை ஆண்களும் பெண்களும் சமானமாக முன்னெடுக்கும் ஆற்றல்களை மேம்படுத்தல். கைநூல் 2 - சாந்தி சச்சிதானந்தம், கொழும்பு: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், 2004 (தேநூ 106604)
ஆண்டு 2005[தொகு]
- சமூக சிந்தனை: விரிபடு எல்லைகள். - தெ.மதுசூதனன், கந்தையா சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). (விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்), 1வது பதிப்பு: கார்த்திகை 2005
ஆண்டு 2006[தொகு]
- சமூகவியல் கட்டுரைகள் - அ. றொபின்சன். 1வது பதிப்பு: 2006. ISBN 955-9396-14-5.
ஆண்டு 2007[தொகு]
- குடும்பம்: குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு. - என்.சிறிரஞ்சன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு, ஜனவரி 2007 ISBN 978-955-1640-00-2.
- நீங்களும் இப்படியா? - ஐ. ஐனுடீன். கண்டி: 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007, ISBN 978-955-1793-00-5
ஆண்டு 2008[தொகு]
- சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா.செந்தில்வேல் உடன் நேர்காணல் - த. ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: தேசம் வெளியீடு 1வது பதிப்பு: பெப்ரவரி 2008
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்