நஞ்சுண்ட காடு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நஞ்சுண்ட காடு
நூல் பெயர்:நஞ்சுண்ட காடு
ஆசிரியர்(கள்):குணா.கவியழகன்
வகை:புதினம்
காலம்:2014
மொழி:தமிழ்
பதிப்பகர்:அகல் பதிப்பகம்
பதிப்பு:2014
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

நஞ்சுண்ட காடு தமிழீழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த புதினங்களில் ஒன்று. இந்நாவலை தமிழீழ விடுதலைப்போராளியான குணா.கவியழகன் எழுதியுள்ளார். க.வே.பாலகுமாரன் இந் நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]