இலித்தியம் சக்சினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் சக்சினேட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
இலித்தியம் பியூட்டேன் டையாயிக் அமிலம்
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு D11AX04
பப்கெம் CID 10197702
ChemSpider 8373202 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C4

H5 Br{{{Br}}} O4  

மூலக்கூற்று நிறை 124.02 g/mol
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C4H6O4.2Li/c5-3(6)1-2-4(7)8;;/h1-2H2,(H,5,6)(H,7,8);;/q;2*+1/p-2 Y
    Key:WAHQBNXSPALNEA-UHFFFAOYSA-L Y

இலித்தியம் சக்சினேட்டு (Lithium succinate) என்பது சக்சினிக் அமிலத்தினுடைய இலித்தியம் உப்பாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C4H5LiO4 ஆகும். சிலவகை தோல் அழற்சி நோய்க்கு[1] இச்சேர்மம் மருந்தாகப் பயன்படுகிறது. மற்றும் மலவாய் பருக்கள் சிகிச்சைக்கு மருந்தாகவும் இச்சேர்மம் முன்மொழியப்பட்டுள்ளது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Leeming JP (1993). "Use of topical lithium succinate in the treatment of seborrhoeic dermatitis". Dermatology (Basel) 187 (2): 149–50. doi:10.1159/000247228. பப்மெட்:8358107. 
  2. Ward KA, Armstrong KD, Maw RD, Winther MD, Gilburt SJ, Dinsmore WW (1997). "A pilot study to investigate the treatment of anogenital warts with Topical Lithium Succinate cream (8% lithium succinate, 0.05% zinc sulphate)". International journal of STD & AIDS 8 (8): 515–7. doi:10.1258/0956462971920677. பப்மெட்:9259500. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_சக்சினேட்டு&oldid=3193384" இலிருந்து மீள்விக்கப்பட்டது