சக்சினிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சக்சினிக் அமிலம்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 110-15-6
பப்கெம் 1110
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C4H6O4
வாய்ப்பாட்டு எடை 118.09 g mol-1
அடர்த்தி 1.56 கி/செமீ 3[1]
உருகுநிலை

184 °C, 457 K, 363 °F ([1])

கொதிநிலை

235 °C, 508 K, 455 °F ([1])

நீரில் கரைதிறன் 58 கி/லி (20 °C)[1]
காடித்தன்மை எண் (pKa) pKa1 = 4.2
pKa2 = 5.6
தீநிகழ்தகவு
தீபற்றும் வெப்பநிலை 206 °C (403 °F)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
Other anions சோடியம் சக்சினேட்
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
புரோபியோனிக் அமிலம்
மெலோனிக் அமிலம்
பியூடைரிக் அமிலம்
மேலிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
ஃபியூமரிக் அமிலம்
பென்டனோயிக் அமிலம்
குளூடாரிக் அமிலம்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

சக்சினிக் அமிலம் (Succinic acid) (அ) பியூட்டேன்டையோயிக் அமிலம் ஒரு டைகார்பாக்சிலிக் அமிலமாகும். சக்சினிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி சக்சினேட் என்றும் இதன் மணமியங்கள் ஆல்கைல் சக்சினேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அறை வெப்பநிலையில், சுத்தமான சக்சினிக் அமிலம் திண்மமாக இருக்கும். இது நிறமில்லாத, மணமில்லாத படிகங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. சக்சினேட்டுகள் சிட்ரிக் அமில சுழற்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் உருகுநிலை: 185 °செ. கொதிநிலை: 235 °செ. இது இரு நேர்மின்னியைக் கொண்ட அமிலமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
"http://ta.wikipedia.org/w/index.php?title=சக்சினிக்_அமிலம்&oldid=1484246" இருந்து மீள்விக்கப்பட்டது