விவர்த்திதகம்
Appearance
விவர்த்திதகம் என்பது சிவபெருமானின் நூற்றெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றெட்டு கரணங்களில் இது அறுபத்து ஏழாவது கரணமாகும். கை கால்களை ஆஷிப்தமாக அமைத்து இருந்து பிரமரிரீதியாகத் திரும்பித் திரும்பி நடிப்பது விவர்த்திதகமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |