உன்மத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்மத்தம்
உன்மத்தம்
உன்மத்தம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: பதிமூன்றாவது
தாண்டவம்

உன்மத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும்.

கால்களைத் தொட்டிபோல் வளைத்து கைகளையும் நன்றாக நீட்டி, மணிக்கட்டிலிருந்து முன்கையைத் தொங்கவிட்டு நடிப்பது உன்மத்தமாகும்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்மத்தம்&oldid=3235372" இலிருந்து மீள்விக்கப்பட்டது