ஸ்வஸ்திக ரேசிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்வஸ்திகரேசிதம்
ஸ்வஸ்திகரேசிதம்
ஸ்வஸ்திகரேசிதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஏழாவது
தாண்டவம்

ஸ்வஸ்திகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஏழாவது கரணமாகும்.

ஸ்வஸ்திககரத்தை வீசியும்,இடுப்பில் வைத்தும் நடிப்பது ஸ்வஸ்திகரேசிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வஸ்திக_ரேசிதம்&oldid=3229828" இலிருந்து மீள்விக்கப்பட்டது