ஸிங்காகர்ஷிதகம்
Appearance
சிங்காகர்சிதகம் அல்லது ஸிங்காகர்ஷிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூறாவது கரணமாகும். விருச்சிகபாதமாக நின்று,வலது கையை வளைத்து ஸ்வஸ்திகமாக அமைத்து, இடது கையைப் பதாகையாகத் தொடைக்கு நேரே தொங்கவிட்டு ஆடி,மீட்டும் இடது காலையும் அதற்கு ஏற்பக் கைகளையும் அமைத்து நின்று ஆடுவது ஸிங்காகர்ஷிதகமாகும் இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |