பன்னாட்டுக் காவலகம்
Appearance
சர்வதேச காவல் துறை | |
---|---|
Common name | இண்டர்போல் |
சுருக்கம் | ICPO |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 7 செப்டம்பர் 1923 |
பணியாளர்கள் | 703 (2012)[1] |
ஆண்டு வரவு செலவு திட்டம் | €70 மில்லியன் (2012)[2] |
அதிகார வரம்பு அமைப்பு | |
International agency | |
நாடுகள் | 190 |
ஆட்சிக் குழு | பன்னாட்டு காவலக பொதுக் குழு |
Constituting instrument | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | லியான்ஸ் நகரம், பிரான்சு |
துறை நிருவாகிகள் |
|
வசதிகள் | |
தேசிய நடுவண் குழுs | 190 |
இணையத்தளம் | |
interpol.int | |
Languages (4) |
சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ் அமைப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளது.
உறுப்பு நாடுகள்
[தொகு]Sub-bureaus shown in italics.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2012 Annual Report" (PDF). Interpol. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Financial Statements for the year ended 31 December 2012" (PDF). Interpol. 23 May 2013. Archived from the original (PDF) on 10 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)