பேச்சு:பன்னாட்டுக் காவலகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//சர்வதேச காவல் துறை குற்றவாளிகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

இதைக் கட்டுரையில் குறிப்பது தேவையா?

அப்புறம், இந்தக் கட்டுரைக்கு சர்வதேச என்பதற்குப் பதில் உலக, பன்னாட்டு, அனைத்துலக ஆகிய சொற்களில் எது பொருந்தும்--ரவி 00:47, 8 மே 2008 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

தலைப்பு இன்டர்போல் என்று மட்டும் இருப்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்--ரவி 00:48, 8 மே 2008 (UTC)[பதிலளி]

தலைப்பு பன்னாட்டுக் காவல் நிறுவனம் என்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். இன்ட்டர்போல் என்பதற்கு வழி மாற்றும், கட்டுரையினுள் குறிப்பும் இருந்தால் போதும். கட்டுரையின் தலைப்பை மாற்றலாமா? கட்டுரையைத் தொடங்கும் பொழுதே "அனைத்துலக", அல்லது "அனைத்துநாடுகள்" பன்னாட்டு" என்னும் முன்னொட்டோடு தொடங்குவது நல்லது. பன்னாட்டுக் காவலகம் என்றும் சுருக்கமாகச் சொல்லலாம். --செல்வா 22:02, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

பன்னாட்டுக் காவலகம் என்பது நன்றாக உள்ளது. பெயர்கள் சுருக்கமாக இருப்பது நல்லது. தலைப்பில் அடைப்புக் குறிக்குள் விளக்கங்கள் தேவையில்லை என்பது எனது கருத்து. மயூரநாதன் 02:42, 5 ஆகஸ்ட் 2008 (UTC)