உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாற்றல் பிரிவுக் கலவை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு உழைப்பாற்றல் பிரிவுக் கலவை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் பல த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் பெறப்பட்டது.[1][2]

தரம் நாடு உழைப்பாற்றல் திகதி விவசாயம் தொழிற்சாலை சேவை திகதி
 உலகம் 3,262,200,000 2010 மதி. 36.6% 21.4% 41.9% 2006
1  சீனா 816,200,000 2011 மதி. 38.1% 27.8% 34.1% 2008 மதி.
2  இந்தியா 487,000,000 2011 மதி. 52% 14% 34% 2009 மதி.
 ஐரோப்பிய ஒன்றியம் 228,400,000 2011 மதி. 4.7% 28.7% 66.6% 2010 மதி.
3  ஐக்கிய அமெரிக்கா 153,400,000 2011 மதி. 0.7% 20.3% 79.1% 2009
4  இந்தோனேசியா 117,000,000 2011 மதி. 38.3% 12.8% 48.9% 2010 மதி.
5  பிரேசில் 104,300,000 2011 மதி. 20% 14% 66% 2003 மதி.
6  வங்காளதேசம் 75,420,000 2011 மதி. 45% 30% 25% 2008
7  உருசியா 75,410,000 2011 மதி. 9.8% 27.5% 62.7% 2010
8  சப்பான் 62,740,000 2011 மதி. 3.9% 26.2% 69.8% 2010 மதி.
9  பாக்கித்தான் 57,890,000 2011 மதி. 43% 20.3% 36.6% 2005 மதி.
10  நைஜீரியா 51,530,000 2011 மதி. 70% 10% 20% 1999 மதி.
11  வியட்நாம் 48,230,000 2011 மதி. 53.9% 20.3% 25.8% 2009
12  மெக்சிக்கோ 47,770,000 2011 மதி. 13.7% 23.4% 62.9% 2005
13  செருமனி 43,590,000 2011 மதி. 2.4% 29.7% 67.8% 2005
14  பிலிப்பீன்சு 39,810,000 2011 மதி. 33% 15% 52% 2010 மதி.
15  தாய்லாந்து 39,280,000 2007 42.4% 19.7% 37.9% 2008 மதி.
16  எதியோப்பியா 37,900,000 2011 மதி. 85% 5% 10% 2009 மதி.
17  ஐக்கிய இராச்சியம் 31,760,000 2011 மதி. 1.4% 18.2% 80.4% 2006 மதி.
18  மியான்மர் 32,530,000 2011 மதி. 70% 7% 23% 2001
19  பிரான்சு 29,560,000 2011 மதி. 3.8% 24.3% 71.8% 2005
20  எகிப்து 27,740,000 2011 மதி. 32% 17% 51% 2001 மதி.
21  துருக்கி 26,460,000 2011 மதி. 25.5% 26.2% 48.4% 2010
22  ஈரான் 26,370,000 2011 மதி. 25% 31% 45% சூன் 2007
23  இத்தாலி 25,000,000 2011 மதி. 4.2% 30.7% 65.1% 2005
24  தென் கொரியா 25,090,000 2011 மதி. 7% 23.6% 69.4% 2011 மதி.
25  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 34,790,000 2007 மதி. NA% NA% NA% -
26  எசுப்பானியா 23,130,000 2011 மதி. 4.2% 24% 71.7% 2009 மதி.
27  தன்சானியா 24,060,000 2011 மதி. 80% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 20% 20% 2002 மதி.
28  உக்ரைன் 22,090,000 2011 மதி. 15.8% 18.5% 65.7% 2008
29  கொலம்பியா 22,500,000 2011 மதி. 18% 13% 68% 2010 மதி.
30  வட கொரியா 12,200,000 2011 மதி. 35% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 65% 65% 2008
31  கனடா 18,680,000 2011 மதி. 2% 15% 83% 2006 மதி.
32  நேபாளம் 18,000,000 2009 மதி. 75% 7% 18% 2010 மதி.
33  கென்யா 18,390,000 2011 மதி. 75% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 65% 65% 2008 மதி.
34  தென்னாப்பிரிக்கா 17,670,000 2011 மதி. 9% 26% 65% 2007 மதி.
35  போலந்து 17,930,000 2011 மதி. 17.4% 29.2% 53.4% 2005
36  அர்கெந்தீனா 16,760,000 2011 மதி. 5% 23% 72% 2009 மதி.
37  உஸ்பெகிஸ்தான் 16,280,000 2011 மதி. 44% 20% 36% 1995
38  உகாண்டா 16,020,000 2011 மதி. 82% 5% 13% 1999 மதி.
39  ஆப்கானித்தான் 15,000,000 2004 மதி. 78.6% 5.7% 15.7% FY08/09 மதி.
40  வெனிசுவேலா 13,440,000 2011 மதி. 13% 23% 64% 1997 மதி.
41  சூடான் 11,920,000 2007 மதி. 80% 7% 13% 1998 மதி.
42  மொரோக்கோ 11,600,000 2011 மதி. 44.6% 19.8% 35.5% 2006 மதி.
43  ஆத்திரேலியா 12,020,000 2011 மதி. 3.6% 21.1% 75% 2009 மதி.
44  மலேசியா 11,900,000 2011 மதி. 13% 36% 51% 2005 மதி.
 சீனக் குடியரசு 11,160,000 2011 மதி. 5.2% 35.9% 58.8% 2010 மதி.
45  கானா 10,770,000 2011 மதி. 56% 15% 29% 2005 மதி.
46  பெரு 10,800,000 2011 மதி. 0.7% 23.8% 75.5% 2005
47  மொசாம்பிக் 9,973,000 2011 மதி. 81% 6% 13% 1997 மதி.
48  அல்ஜீரியா 11,130,000 2011 மதி. 14% 13.4% 72.6% 2003 மதி.
49  மடகாசுகர் 9,504,000 2007 - - - -
50  உருமேனியா 9,252,000 2011 மதி. 29.7% 23.2% 47.1% 2006
51  கசக்கஸ்தான் 8,733,000 2011 மதி. 28.2% 18.2% 53.6% 2010
52  கம்போடியா 8,800,000 2010 மதி. 57.6% 15.9% 26.5% 2009 மதி.
53  நெதர்லாந்து 7,785,000 2011 மதி. 2% 18% 80% 2005 மதி.
54  ஈராக் 8,900,000 2010 மதி. 21.6% 18.7% 59.8% 2008 மதி.
55  இலங்கை 8,100,000 2009 மதி. 32.7% 24.2% 43.1% திசம்பர் 2010 மதி.
56  அங்கோலா 8,240,000 2011 மதி. 85% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 15% 15% 2003 மதி.
57  ஐவரி கோஸ்ட் 7,463,000 2009 மதி. 68% NA NA 2007 மதி.
58  சிலி 8,047,000 2011 மதி. 13.2% 23% 63.9% 2005
59  கமரூன் 8,094,000 2011 மதி. 70% 13% 17% 2001 மதி.
60  சவூதி அரேபியா 7,630,000 2011 மதி. 6.7% 21.4% 71.9% 2005 மதி.
61  புர்க்கினா பாசோ 6,668,000 2007 90% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 10% 10% 2000
62  யேமன் 7,030,000 2011 மதி. - - - -
63  சிரியா 5,640,000 2011 மதி. 17% 16% 67% 2008 மதி.
64  மலாவி 5,747,000 2007 மதி. 90% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 10% 10% 2003 மதி.
65  போர்த்துகல் 5,528,000 2011 மதி. 11.7% 28.5% 59.8% (2009 மதி.
66  செனிகல் 5,681,000 2011 மதி. 77.5% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 22.5% 22.5% 2007 மதி.
67  சாம்பியா 5,570,000 2011 மதி. 85% 6% 9% 2004
68  செக் குடியரசு 5,545,000 2011 மதி. 3.1% 38.6% 58.3% 2009
69  பெல்ஜியம் 5,071,000 2011 மதி. 2% 25% 73% 2007 மதி.
70  கிரேக்க நாடு 4,972,000 2011 மதி. 12.4% 22.4% 65.1% 2005 மதி.
71  கியூபா 5,153,000 2011 மதி. 20% 19.4% 60.6% 2005
72  சுவீடன் 5,011,000 2011 மதி. 1.1% 28.2% 70.7% 2008 மதி.
73  பெலருஸ் 5,000,000 2009 14% 34.7% 51.3% 2003 மதி.
74  எக்குவடோர் 4,673,000 2011 மதி. 8.3% 21.2% 70.4% 2005
75  நைஜர் 4,688,000 2007 90% 6% 4% 1995
76  பொலிவியா 4,697,000 2011 மதி. 40% 17% 43% 2006 மதி.
77  ருவாண்டா 4,446,000 2007 90% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 10% 10% 2000
78  டொமினிக்கன் குடியரசு 4,732,000 2011 மதி. 14.6% 22.3% 63.1% 2005
79  கினியா 4,392,000 2007 மதி. 76% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 24% 24% 2006 மதி.
80  அசர்பைஜான் 6,119,000 2011 மதி. 38.3% 12.1% 49.6% 2008
81  சாட் 4,293,000 2007 80% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 20% 20% 2006 மதி.
82  புருண்டி 4,245,000 2007 93.6% 2.3% 4.1% 2002 மதி.
83  அங்கேரி 4,238,000 2011 மதி. 4.7% 30.9% 64.4% 2010
84  குவாத்தமாலா 4,249,000 2011 மதி. 50% 15% 35% 1999 மதி.
85  சுவிட்சர்லாந்து 4,270,000 2011 மதி. 3.4% 23.4% 73.2% 2010
86  சிம்பாப்வே 3,856,000 2011 est 66% 10% 24% 1996
87  தூனிசியா 3,904,000 2011 மதி. 25.5% 26.2% 48.4% 2010
88  பப்புவா நியூ கினி 3,896,000 2011 மதி. 85% NA NA 2005 est
89  ஆஸ்திரியா 3,663,000 2011 மதி. 5.5% 27.5% 67% 2009 மதி.
 ஆங்காங் 3,701,000 2011 மதி. NA 4.7% 95.3% 2010 மதி.
90  பெனின் 3,662,000 2007 மதி. - - - -
91  எயிட்டி 4,810,000 2010 38.1% 11.5% 50.4% 2010
92  சோமாலியா 3,447,000 2007 71% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 29% 29% 1975
93  மாலி 3,241,000 2007 மதி. 80% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 20% 20% 2005 மதி.
94  பல்கேரியா 2,533,000 2011 மதி. 7.1% 35.2% 57.7% 2009
95  ஐக்கிய அரபு அமீரகம் 4,111,000 2011 மதி. 7% 15% 78% 2000 மதி.
96  ஒண்டுராசு 3,463,000 2011 மதி. 39.2% 20.9% 39.8% 2005 மதி.
97  சிங்கப்பூர் 3,212,000 2011 மதி. 0.1% 30.2% 69.7% 2010
98  இசுரேல் 3,227,000 2011 மதி. 2% 16% 82% செப்டம்பர் 2008
99  பரகுவை 3,085,000 2011 மதி. 26.5% 18.5% 55% 2008
100  செர்பியா 3,350,000 2011 மதி. 23.9% 20.5% 55.6% ஒக்டோபர் 2009
96  எல் சல்வடோர 2,577,000 2011 மதி. 19% 23% 58% 2006 மதி.
99  டென்மார்க் 2,857,000 2011 மதி. 2.5% 20.2% 77.3% 2005 மதி.
101  கிர்கிசுத்தான் 2,344,000 2007 48% 12.5% 39.5% 2005 மதி.
102  நோர்வே 2,617,000 2011 மதி. 2.9% 21.1% 76% 2008
103  பின்லாந்து 2,676,000 2011 4.9% 16.7% 78.4% 2009
105  நிக்கராகுவா 2,885,000 2011 மதி. 28% 19% 53% 2010 மதி.
106  அயர்லாந்து 2,112,000 2011 மதி. 5% 20% 76% 2010 மதி.
107  நியூசிலாந்து 2,353,000 2011 மதி. 7% 19% 74% 2006 மதி.
108  சிலவாக்கியா 2,713,000 2011 மதி. 3.5% 27% 69.4% திசம்பர் 2009
109  குவைத் 2,243,000 2011 மதி. NA NA NA -
110  லாவோஸ் 3,690,000 2010 மதி. 75.1% NA NA 2010 மதி.
111  தஜிகிஸ்தான் 2,100,000 2008 49.8% 12.8% 37.4% 2009 மதி.
112  துருக்மெனிஸ்தான் 2,100,000 2009 மதி. 48.2% 14% 37.8% 2004 மதி.
113  சியார்சியா 1,918,000 2007 மதி. 55.6% 8.9% 35.5% 2006 மதி.
114  கோஸ்ட்டா ரிக்கா 2,093,000 2011 மதி. 14% 22% 64% 2006 மதி.
115  லிபியா 1,160,000 2011 மதி. 17% 23% 59% 2004 மதி.
116  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1,926,000 2007 - - - -
117  குரோவாசியா 1,721,000 2011 5% 31.3% 63.6% 2008
118  உருகுவை 1,639,000 2011 மதி. 13% 14% 73% 2010 மதி.
119  யோர்தான் 1,771,000 2011 மதி. 2.7% 20% 77.4% 2007 மதி.
120  லித்துவேனியா 1,618,000 2011 மதி. 14% 29.1% 56.9% 2005
121  பனாமா 1,525,000 2011 மதி. 17.6% 8.8% 73.6% 2009 மதி.
122  சியேரா லியோனி 2,207,000 2007 மதி. NA NA NA
123  மல்தோவா 1,244,000 2011 மதி. 40.6% 16% 43.3% 2005
124  டோகோ 2,595,000 2007 65% 5% 30% 1998 மதி.
 புவேர்ட்டோ ரிக்கோ 1,479,000 2007 2.1% 19% 79% 2005
125  ஜமேக்கா 1,324,000 2011 மதி. 17% 19% 64% 2006
126  ஆர்மீனியா 1,481,000 2007 மதி. 46.2% 15.6% 38.2% 2006 மதி.
127  பொசுனியா எர்செகோவினா 2,600,000 2010 20.5% 32.6% 47% 2008
128  லாத்வியா 1,169,000 2011 மதி. 12.1% 25.8% 61.8% 2005 மதி.
129  கத்தார் 1,320,000 2011 மதி. - - - -
130  லெபனான் 1,481,000 2007 மதி. NA NA NA -
131  அல்பேனியா 1,053,000 2010 மதி. 47.8% 23% 29.2% செப்டம்பர் 2010 மதி.
132  மங்கோலியா 1,068,000 2008 34% 5% 61% 2008
133  ஓமான் 968,800 2007 மதி. NA NA NA -
134  சுலோவீனியா 938,700 2011 மதி. 2.2% 35% 62.8% 2009
135  மாக்கடோனியக் குடியரசு 938,000 2011 மதி. 19.9% 22.1% 58% செப்டம்பர் 2010
136  லெசோத்தோ 938,000 2007 மதி. 86% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 14% 14% 2002 மதி.
137  மூரித்தானியா 1,318,000 2007 50% 10% 40% 2001 மதி.
138  எசுத்தோனியா 685,400 2011 மதி. 2.8% 22.7% 74.5% 2008
139  நமீபியா 803,700 2011 மதி. 16.3% 22.4% 61.3% 2008 மதி.
140  டிரினிடாட் மற்றும் டொபாகோ 636,800 2011 மதி. 3.8% 12.8% 83.4% 2007 மதி.
 மேற்குக் கரை 745,600 2011 16.1% 28.4% 55.5% 2010 மதி.
141  காபொன் 728,100 2011 மதி. 60% 15% 25% 2000 மதி.
142  மொரிசியசு 607,400 2011 மதி. 9% 30% 61% 2007
143  கினி-பிசாவு 632,700 2007 82% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 18% 18% 2000 மதி.
144  பகுரைன் 672,500 2011 est 1% 79% 20% 1997 மதி.
145  கயானா 333,900 2007 மதி. NA NA NA -
146  சைப்பிரசு 411,300 2011 மதி. 8.5% 20.5% 71% 2006 மதி.
147  கம்பியா 777,100 2007 75% 19% 6% 1996
 மக்காவு 330,900 2010 மதி. - 4.3% 95.7% 2010
148  சுவாசிலாந்து 457,900 2007 70% NA NA -
149  போட்சுவானா 1,225,000 2009 மதி. NA NA NA -
150  சீபூத்தீ 351,700 2007 NA NA NA -
 காசாக்கரை 348,200 2010 5.1% 15.6% 79.3% 2010 மதி.
151  மொண்டெனேகுரோ 259,100 2004 2% 30% 68% 2004 மதி.
152  சொலமன் தீவுகள் 202,500 2007 75% 5% 20% 2000 மதி.
153  லக்சம்பர்க் 207,500 2011 மதி. 2.2% 17.2% 80.6% 2007 மதி.
154  புரூணை 188,800 2008 மதி. 4.2% 62.8% 33% 2008 மதி.
155  பஹமாஸ் 184,000 2008 5% 5% 90% 2005 மதி.
156  மால்ட்டா 265,200 2010 1.3% 24.8% 73.9% 2010
157  ஐசுலாந்து 183,200 2011 மதி. 4.8% 22.2% 73% 2008
158  சுரிநாம் 165,600 2007 8% 14% 78% 2004
159  கொமொரோசு 268,500 2007 மதி. 80% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 20% 20% 1996 மதி.
160  மாலைத்தீவுகள் 110,000 2010 11% 23% 65% 2006 மதி.
161  பார்படோசு 175,000 2007 மதி. 10% 15% 75% 1996 மதி.
162  கேப் வர்டி 196,100 2007 - - - -
163  பிஜி 335,000 2007 மதி. 70% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 30% 30% 2001 மதி.
 பிரெஞ்சு பொலினீசியா 116,000 2007 13% 19% 68% 2002
164  பெலீசு 120,500 2008 மதி. - - - -
165  சமோவா 66,270 2007 மதி. NA NA NA -
 நெதர்லாந்து அண்டிலிசு 83,600 2005 1% 15% 84% 2007 மதி.
 நியூ கலிடோனியா 102,600 2007 20% 20% 60% 2002
166  வனுவாட்டு 115,900 2007 65% 5% 30% 2000 மதி.
 குவாம் 82,950 2007 மதி. 26% 10% 64% 2004 மதி.
 யேர்சி 53,560 சூன் 2006 - - - -
 மயோட்டே 44,560 2002 - - - -
168  மொனாகோ 49,300 2010 மதி. - - - -
 அமெரிக்க கன்னித் தீவுகள் 49,820 2007 மதி. 1% 19% 80% 2003 மதி.
169  செயிண்ட். லூசியா 79,700 2007 மதி. 21.7% 24.7% 53.6% 2002 மதி.
170  கிரெனடா 42,300 1996 24% 14% 62% 1999 மதி.
171  அந்தோரா 38,220 2010 0.4% 4.7% 94.9% 2010
172  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 57,520 2007 மதி. 26% 17% 57% 1980 மதி.
 அரூபா 41,500 2004 மதி. NA NA NA -
 மாண் தீவு 41,790 2006 2% 6% 92% 2006
173  சீசெல்சு 39,560 2006 3% 23% 74% 2006
 வடக்கு மரியானா தீவுகள் 38,450 2005 மதி. NA NA NA -
 பெர்முடா 38,360 2004 3% 17% 80% 2004 மதி.
174  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 35,050 1991 NA NA NA -
175  தொங்கா 39,960 2007 65% 5% 30% 1998 மதி.
 கிறீன்லாந்து 28,240 சனவரி 2009 4.9% 31.9% 63.2% 2007 மதி.
 குயெர்ன்சி 31,470 மார்ச்சு 2006 - - - -
176  லீக்கின்ஸ்டைன் 31,000 31 திசம்பர் 2006 1.5% 43.5% 55% திசம்பர் 2006
177  அன்டிகுவா பர்புடா 30,000 1991 7% 11% 82% 1983
178  டொமினிக்கா 25,000 2000 மதி. 40% 32% 28% 2000 மதி.
 பரோயே தீவுகள் 34,680 நவம்பர் 2008 10.2% 20.5% 69.2% 2008
 கேமன் தீவுகள் 23,450 2004 1.9% 19.1% 79% 2008 மதி.
179  சான் மரீனோ 22,950 2008 0.2% 36.3% 63.5% சூன் 2010 மதி.
180  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 18,170 சூன் 1995 - - - -
 அமெரிக்க சமோவா 17,630 சூன் 2010 34% 33% 33% 1990
181  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 16,360 2008 - - - -
182  மார்சல் தீவுகள் 14,680 2000 21.4% 20.9% 57.7% 2000
 பிரித்தானிய கன்னித் தீவுகள் 12,770 2004 0.6% 40% 59.4% 2005
 கிப்ரல்டார் 12,690 2001 NA 40% 60% 2001
 மேற்கு சகாரா 144,000 2010 மதி. 50% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 50% 50% 2005 மதி.
183  பலாவு 9,777 2005 20% NA NA 1990
184  கிரிபட்டி 7,870 2001 மதி. 2.7% 32% 65.3% 2000
 குக் தீவுகள் 6,820 2001 29% 15% 56% 2006 மதி.
 அங்கியுலா 6,049 2001 4% 3% 92% 2000 மதி.
 துர்கசு கைகோசு தீவுகள் 4,848 1990 மதி. 20% - 33% -
 மொன்செராட் 4,521 2000 மதி. - - - -
185  துவாலு 3,615 2004 மதி. - - - -
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 3,450 2005 18% 41% 41% 1996 மதி.
 வலிசும் புட்டூனாவும் 3,104 2003 80% 4% 16% 2001 மதி.
 செயிண்ட் எலனா 2,486 1998 மதி. 6% 48% 46% 1987 மதி.
 போக்லாந்து தீவுகள் 1,724 1996 95% தொழிற்சாலை மற்றும் சேவைகள் 5% 5% 1996
 நியுவே 663 2001 - - - -
 டோக்கெலாவ் 440 2001 - - - -
 பிட்கன் தீவுகள் 15 2004 - - - -

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-21. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.

 This article incorporates public domain material from websites or documents of the த வேர்ல்டு ஃபக்ட்புக்.