புஜங்காஞ்சிதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புஜங்காஞ்சிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புஜங்காஞ்சிதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பதாவது
தாண்டவம்

புஜங்காஞ்சிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பதாவது கரணமாகும்.

கால்களைப் பாம்பு ஓடுவது போல அமைத்து,வலது கையைத் தொங்கவிட்டுத் தாண்டவம் ஆடுவது புஜங்காஞ்சிதகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜங்காஞ்சிதகம்&oldid=1470852" இருந்து மீள்விக்கப்பட்டது