பிரஸர்ப்பிதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பர ஸர்ப்பிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரஸர்ப்பிதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து எட்டாவது
தாண்டவம்

பிரஸர்ப்பிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து எட்டவாது கரணமாகும்.

ஹம்ச பட்சமாகவும், லதா ஹஸ்தமாகிய நிருத்த ஹஸ்தமாகவும்,கைகளை அமைத்து,வளைந்த கைக்கு எதிராகவுள்ள காலால் மெதுமெதுவாக பூமியைத் தட்டிக் கொண்டு நடந்து வருவது பிரஸர்ப்பிதகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஸர்ப்பிதகம்&oldid=2141891" இருந்து மீள்விக்கப்பட்டது