உள்ளடக்கத்துக்குச் செல்

நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி
நாள் 1216-1221
இடம் நடு ஆசியா, ஆப்கானித்தான்
மங்கோலிய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
பெரும்பாலான நடு ஆசியாவின் கட்டுப்பாட்டை மங்கோலியப் பேரரசு பெற்றது
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு காரா கிதை கானரசு குவாரசமிய அரசமரபு
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான்
சூச்சி
சகதாயி
ஒக்தாயி
டொலுய்
சுபுதை
செபே
செல்மே (கைதி)
முகாலி
குபிலை
கசர்
பூர்ச்சு 
சோர்கன் சீரா
குச்லுக் மரணதண்டணை அலாவுதீன் முகம்மது
சலாலத்தீன் மிங்புர்னு
இனல்சுக் மரணதண்டணை
தெமூர் மெலிக்
பலம்
1,00,000-1,50,000 சுமார் 1,00,000 40,000க்கும் மேற்பட்ட வீரர்கள்
இழப்புகள்
சுமார் 50,000க்கும் மேற்பட்ட வீரர்கள் 60,000-70,000 வீரர்கள் பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர். 17,00,000 மக்கள் கொல்லப்பட்டனர் (25% மக்கள் தொகை)[1]

நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பானது 1206ஆம் ஆண்டு மங்கோலியப் பீடபூமியில் மங்கோலிய மற்றும் துருக்கியப் பழங்குடியினங்களை ஒன்றிணைத்த பிறகு நடைபெற்றறது. 1221ஆம் ஆண்டு குவாரசமியப் பேரரசைச் செங்கிஸ் கான் வென்ற பிறகு இப்படையெடுப்பு முழுமையடைந்தது.[2][3]

உசாத்துணை

[தொகு]
  1. John Man, "Genghis Khan: Life, Death, and Resurrection", February 6, 2007. Page 180.
  2. Svatopluk Soucek (2000). "Chapter 4 - The Uighur Kingdom of Qocho". A history of Inner Asia. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65704-0.
  3. David Nicolle; Richard Hook (1998). The Mongol Warlords: Genghis Khan, Kublai Khan, Hulegu, Tamerlane (illustrated ed.). Brockhampton Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86019-407-9. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28. Though he was himself a Chinese, he learned his trade from his father, who had accompanied Genghis Khan on his invasion of Muslim Transoxania and Iran. Perhaps the use of gunpowder as a propellant, in other words the invention of true guns, appeared first in the Muslim Middle East, whereas the invention of gunpowder itself was a Chinese achievement