உள்ளடக்கத்துக்குச் செல்

பதாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலைய நாணய மாற்று நடுவப் பதாகை

பதாகை (Banner) என்பது தகவலை வெளிப்படுத்தும் ஓர் அட்டை, கொடி, தாள் ஆகும். குறிப்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் தமது கருத்துக்களை, நிலைப்பாடுகளை எடுத்துரைக்கப் பதாகைகளைப் பயன்படுத்துவர். விளம்பரத்திலும் பதாகை பயன்படுத்தப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாகை&oldid=1522751" இலிருந்து மீள்விக்கப்பட்டது