சூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூச்சி
Jochi
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
Juchi Khan.JPG
மங்கோலியாவில் உள்ள சூச்சியின் சிலை
முன்னிருந்தவர் செங்கிஸ் கான்
பின்வந்தவர் ஓர்டா கான் (c. 1204-1280)
படு கான் (c. 1205-1255)
பெர்கே, தங்க நாடோடி கூட்டத்தின் கான் (1257-1267)
துணைவர் சர்கன் கதுன்
பெகுதெமிசு கதுன்
உகின் குசின் கதுன்
சுல்தான் கதுன்
மரபு போர்சிசின்
அரச குலம் மங்கோலியப் பேரரசு
தந்தை செங்கிஸ் கான்
தாய் போர்டே
பிறப்பு 1181 (1181)
மங்கோலியா
இறப்பு 1227 (அகவை 45–46)
யூரேசியா

சூச்சி (Jochi, அண். 1181 – பிப்ரவரி 1227) செங்கிஸ் கானின் மூத்த மகன் ஆவார்.[1] எனினும் இவரது உண்மையான தந்தை யார் என்ற கேள்வி இவர் வாழ்நாள் முழுவதும் துரத்தியது. ஒரு திறமையான இராணுவ தலைவர், இவர் அவரது சகோதரர்கள் மற்றும் சித்தப்பாக்களுடன் இணைந்து மத்திய ஆசியாவைக் கைப்பற்ற தன்னுடைய தந்தையின் படையில் கலந்து போரிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Secret History of the Mongols: The life and times of Chinggis Khan (2001) Onon, Urgunge [ed.], Abingdon: Routledge-Curzon Press, pp. 222-223. "He [Chinggis Qahan] gave ... Jochi's daughter Qoluyiqan to Inalchi's elder brother Törelchi."
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூச்சி&oldid=2431230" இருந்து மீள்விக்கப்பட்டது