கச்சியுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கச்சியுன் (மொங்கோலியம்: Хачиун) என்பவர் செங்கிஸ் கானின் உடன்பிறந்த சகோதரன் ஆவார். இவர் எசுகெய் மற்றும் ஓவலுனின் மூன்றாவது பிள்ளை ஆவார். மங்கோலியர்களின் இரகசிய வரலாறு இவர் செங்கிஸ் கானைவிட நான்கு வயது இளையவர் என்று குறிப்பிடுகிறது. இவருக்குக் கசருடன் நல்லுறவு இருந்தது. ஆனால் தெமுகேயுடன் அந்தளவிற்கு நல்லுறவு இல்லை.

பரம்பரை[தொகு]

ஓவலுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எசுகெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
போர்த்
 
தெமுசின் (செங்கிஸ் கான்)
 
கசர்
 
கச்சியுன்
 
தெமுகே
 
பெல்குடெய்
 
பெக்டெர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூச்சி
 
 
சகதை கான்
 
 
 
ஒகோடி
 
 
டொலுய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சியுன்&oldid=2454129" இருந்து மீள்விக்கப்பட்டது