மோங்கே கான்
Jump to navigation
Jump to search
மோங்கே கான் ᠮᠥᠩᠬᠡ ᠬᠠᠭᠠᠨ Мөнх хаан | |
---|---|
மங்கோலியப் பேரரசின் 4வது ககான் மங்கோலியர்களின் உயர்ந்த கான் மன்னர்களின் மன்னர் | |
![]() | |
ஆட்சிக்காலம் | 1 சூலை 1251 – 11 ஆகத்து 1259 |
முடிசூடல் | 1 சூலை 1251 |
முன்னையவர் | குயுக் கான் |
பின்னையவர் | குப்லாய் கான் |
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர் | |
பேரரசர் ஹுவான்சு (桓肃皇帝, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது) | |
கோயிலில் சூட்டப்பட்ட பெயர் | |
ஜியான்சோங் (宪宗, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது) | |
குடும்பம் | போர்ஜிஜின் |
தந்தை | டொலுய் |
தாய் | சோர்காக்டனி பெகி |
பிறப்பு | {வார்ப்புரு:Place of birth |
இறப்பு | 11 ஆகத்து 1259 (அகவை 50) தியாவோயு கோட்டை, சோங்கிங் |
அடக்கம் | புர்கான் கல்துன், கென்டீ மாகாணம் |
சமயம் | தெங்கிரி மதம் |
மோங்கே (மொங்கோலியம்: ᠮᠥᠩᠬᠡ Möngke / Мөнх Mönkh;[1] சீனம்: 蒙哥; பின்யின்: Ménggē; ஜனவரி 11, 1209 – ஆகத்து 11, 1259) சூலை 1, 1251 முதல் ஆகத்து 11, 1259 வரை ஆட்சி செய்த மங்கோலியப் பேரரசின் 4வது பெரிய கான் ஆவார். இவர் டொலுயியின் வம்சத்தில் முதல் ககான் ஆவார், மற்றும் தனது ஆட்சியின் போது பேரரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு கணிசமான சீர்திருத்தங்களை செய்தார். மோங்கேயின் ஆட்சியில் மங்கோலியர்கள் ஈராக், சிரியா மற்றும் நன்சோவா அரசு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.[2]