சர்தக் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தக்
கான்
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
மேற்குப் பகுதி (நீல நாடோடிக் கூட்டம்)
முடிசூட்டுதல்1256
ஆட்சிக்காலம்1256–1257
முன்னையவர்படு கான்
பின்னையவர்உலக்குச்சி
பிறப்புதெரியவில்லை
இறப்பு1257 (1258)
குழந்தைகளின்
பெயர்கள்
துக்துவா
குகுச்சி
பியோடோரா
பெயர்கள்
சர்தக் கான்
அரசமரபுதங்க நாடோடிக் கூட்டம்
தந்தைபடு கான்
தாய்ஆல்ச்சி தாதரின் போராக்சின் கதுன்
மதம்மரபுவழிக் கிறித்தவம்[1] [2]

சர்தக் (மொங்கோலியம்: Сартаг, தாதரியம்: Сартак) கான் (இறப்பு 1257) என்பவர் படு கான் மற்றும் ஆல்ச்சி தாதர் இனத்தைச் சேர்ந்த அரசப் பிரதிநிதி தோவகெர் கதுன் போராக்சின் ஆகியோரின் மகன் ஆவார். படு கானுக்குப் பிறகு தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாக சர்தக் கான் ஆட்சிக்கு வந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. "Early in 1253 a report reached Acre that one of the Mongol princes, Sartaq, son of Batu, had been converted to Christianity", Runciman, p. 280. See Alexander Nevsky for details.
  2. "Sartach examined the bible, and the cross with the image on it, putting some questions respecting both ; but our traveller was dismayed to hear nothing that favoured the report, upon which this painful journey had been undertaken, of his being a believer in the gospel. He never even seemed to refer to the subject, except in a tone of scoffing and derision. On inquiry, the sole ground of the rumour was found to be, that when christian merchants, many of whom passed this way, brought liberal presents, they were graciously accepted ; but when Mohammedans offered larger gifts, they met a welcome still more cordial." Travels of Marco Polo, by Hugh Murray, p. 70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தக்_கான்&oldid=3536462" இலிருந்து மீள்விக்கப்பட்டது