சிபன்
Appearance
சிபன் (செய்பன்) அல்லது சய்பன் (மொங்கோலியம்: Шибан, சிபன்; உசுபேகியம்: Shaybon / Шайбон) என்பவர் ஆரம்பகாலத் தங்க நாடோடிக் கூட்டத்தின் இளவரசர் ஆவார். செங்கிஸ் கானின் பேரன், சூச்சியின் ஐந்தாவது மகன் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தைத் தோற்றுவித்த படு கானின் தம்பி ஆவார்.இவரது வழித்தோன்றல்கள் சய்பனிட்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு முக்கியத்துவம் பெற்றனர்.
மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு
[தொகு]சிபன் மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பில் பங்கேற்றார். 1241 ஆம் ஆண்டு நடைபெற்ற மொகி யுத்தத்தில் நான்காம் பெலாவின் இராணுவத்தின் மீது தீர்க்கமான தாக்குதல் நடத்தினார்.[சான்று தேவை]
மேலும்காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Grousset, R. The Empire of the Steppes, New Brunswick, New Jersey: Rutgers University Press, 1970 (translated by Naomi Walford from the French edition published by Payot, 1970), pp. 478–490 et passim.