போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு என்பது 1240 முதல் 1241 வரை நடந்தது. இறுதியாக லெக்னிகா யுத்தத்தில் முடிவுற்றது. பக்தியுடைய இரண்டாம் என்றி மற்றும் சிலேசியாவின் இளவரசன் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட சிதைவுற்ற போலந்து மற்றும் அதன் கூட்டாளிகளின் படைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை மங்கோலியர்கள் தோற்கடித்தனர். முதல் மங்கோலிய தாக்குதலின் இலக்கானது அங்கேரி இராச்சியம் மீது தாக்குதல் நடத்தும் முதன்மை மங்கோலிய இராணுவத்துக்கான பக்கவாட்டு பகுதிகளை பாதுகாப்புடையதாக மாற்றுவதாகும். போலந்துக்காரர்கள் அல்லது எந்த இராணுவ வரிசைகளாலும் அங்கேரியின் மன்ன நான்காம் பெலாவிற்கு கிடைக்கக்கூடியதாக கருதப்பட்ட உதவிகளை மங்கோலியர்கள் தடுத்தனர்.[1]

லெக்னிகா யுத்தம், 1241. ஒரு நடுக்காலக் கைப்பிரதி நூலிலிருந்து.

குறிப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Timothy May, the Mongol Art of War (2016).

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Gerard Labuda, Wojna z tatarami w roku 1241, Prz. Hist. — T. 50 (1959), z. 2, pp. 189–224
  • Wacław Zatorski, Pierwszy najazd Mongołów na Polskę w roku 1240–1241, Prz. Hist.-Wojsk. — T. 9 (1937), pp. 175–237