உள்ளடக்கத்துக்குச் செல்

துவா (மன்னன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவா
சகதாயி கானரசின் கான்
ஆட்சிக்காலம்1282–1307
முன்னையவர்புகா தெமூர்
பின்னையவர்கோன்சக்
பிறப்புதெரியவில்லை
இறப்பு1307
துணைவர்கோச்சோவின் எழியிகேமிசி பெகி[1]
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் எசன் புகா
கெபக்
கோன்சக்
எசவுர்
எல்ஜிகிடய்
துவா தெமூர்
தருமசிறின்
மற்றவர்கள்
மரபுபோர்சிசின்
தந்தைபரக்

துவா என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவர் பரக்கின் இரண்டாவது மகன் ஆவார். சகதாயி கானரசை நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னன் இவர் தான். தன் இறப்பிற்கு முன்னர், யுவான் அரசமரபின் பெயரளவிலான உயர்ந்த நிலையை ஏற்றுக்கொண்டார். இவரது ஆட்சியின் கீழ் சகதாயி கானரசானது அதன் உச்சநிலையை அடைந்தது.[2][3][4][5]


1304க்குப் பிறகு இவர் இந்தியா மீதான ஒரு கூட்டு மங்கோலியத் தாக்குதலை முன்மொழிந்தார். எனினும் அந்தப் படையெடுப்பு நிகழவில்லை.

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. George Qingzhi Zhao, Marriage as Political Strategy and Cultural Expression: Mongolian Royal Marriages from World Empire to Yuan Dynasty (2001), p. 214
  2. "Tataro-Mongols in Asia and Europe ", page 91,95. Printing House " Science " of Main Redaction of Eastern Literature, Moscow, 1977, Second Edition.
  3. Yuan Shi, chapter 122, page 3
  4. "Tataro-Mongols in Asia and Europe ", page 97. Printing House " Science " of Main Redaction of Eastern Literature, Moscow, 1977, Second Edition.
  5. Yuan Shi, chapter 122, page 4
முன்னையவர்:
புகா தெமூர்
சகதாயி கானரசின் கான்
1282–1307
பின்னையவர்:
கோன்சக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவா_(மன்னன்)&oldid=3473800" இலிருந்து மீள்விக்கப்பட்டது