உள்ளடக்கத்துக்குச் செல்

மரகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரகே[1] என்பது ஈரானின் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தில் உள்ள மரகே மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

இந்நகரம் சூபி சாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலும் ஈரானிய அசர்பைசானிகள் வாழ்கின்றனர். அவர்கள் அசர்பைஜான் மொழியைப் பேசுகின்றனர். இது வடமேற்கு ஈரானின் மிகப்பெரிய நகரமான தப்ரீசிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. மரகே ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகே&oldid=3458150" இலிருந்து மீள்விக்கப்பட்டது