போரோல்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போரோல்டை (Cyrillic: Боролдай) (இறப்பு 1262) என்பவர் பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க மங்கோலிய தளபதி ஆவார். இவர் மங்கோலியர்களின் 1236-1242 ஆம் ஆண்டு வரையிலான உருசியா மற்றும் ஐரோப்பா மீதான படையெடுப்புகளின் போது பங்கெடுத்துக் கொண்டார்.[1]

இவர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் செங்கிஸ்கான் தனது மூத்த மகன் சூச்சிக்கு என்று ஒதுக்கிய நான்கு இனங்களில் ஒரு இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நான்கு இனங்கள் சஞ்சியுட் (அல்லது சல்ஜியுட்), கெனிகேஸ், ஊஷின் மற்றும் ஜெவுரெட் ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Leo de Hartog (2004). Genghis Khan: Conqueror of the World. Tauris Parke Paperbacks. ISBN 1-86064-972-6, p.165
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரோல்டை&oldid=2964919" இலிருந்து மீள்விக்கப்பட்டது