கதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதுன் (மொங்கோலியம்: ᠬᠠᠲᠤᠨ, கதுன், хатан கதன்; பாரசீக மொழி: خاتونkhātūn; உருது: خاتون khātūn, plural خواتين khavātīn; வங்காள மொழி: খাঁতুন, খাতুন; துருக்கியம்: ஹடுன்) என்பது “கான்” அல்லது “ககான்” என்பதன் பெண்பால் பட்டம் ஆகும். இது துருக்கிய ககானேடு மற்றும் மங்கோலியப் பேரரசில் பயன்படுத்தப்பட்டது. இது “அரசி” அல்லது “பேரரசி” என்பதற்குச் சமமானதாகும்.

சொற்பிறப்பு மற்றும் வரலாறு[தொகு]

மத்திய ஆசியாவில் இசுலாம் வருவதற்கு முன், புகாராவின் அரசியின் தலைப்பாக கதுன் இருந்தது. இசுலாமிய கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, “கதுன் என்பது சோகடிய மொழிச் சொல்லாகும். இது கோதுருக்குகள் மற்றும் துருக்கிய ஆட்சியாளர்களின் மனைவியர் மற்றும் பெண் உறவினர்களால் பயன்படுத்தப்பட்ட பட்டமாகும்.”[1]

குறிப்பிடத்தகுந்த கதுன்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mernissi, Fatima (1993). The Forgotten Queens of Islam. University of Minnesota Press. பக். 21. 

மேற்கோள் நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதுன்&oldid=2430089" இலிருந்து மீள்விக்கப்பட்டது