அசோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசோவ் என்பது உருசியாவின் ரசுத்தோவ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பட்டணம் ஆகும். இது தொன் ஆற்றின் கரையில் அசோவ் கடலில் இருந்து வெறும் 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அசோவ் கடலுக்குப் பெயரை இந்தப் பட்டணம் தான் வழங்கியது. 2018ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இதன் மக்கள்தொகை 80,721 ஆகும்.


முதலாம் பேதுரு சிலை, அசோவ், 1996.

உசாத்துணை[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோவ்&oldid=3490691" இருந்து மீள்விக்கப்பட்டது