குவாரசமியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவாரசமியப் பேரரசு
குவாரசம்சாகியான்
பேரரசு
1077–1231
அண். 1205இல் குவாரசமியப் பேரரசின் பரப்பு
தலைநகரம் குர்கஞ்ச்
(1077–1212)
சமர்கந்து
(1212–1220)
காசுனி
(1220–1221)
தப்ரீசு
(1225–1231)
மொழி(கள்)
    • அரபி[1] (இறையியல்)
    • பாரசீகம்[1]
      (அவை, பொது)
    • கிப்சாக் துருக்கியம்[2] (அரசமரபு, பொது)
    • ஒகுஸ் துருக்கியம்[3] (பொது)
சமயம் சன்னி இசுலாம்
அரசாங்கம் முற்றிலும் முடியாட்சி
குவாரசம்ஷா
 -  1077–1096/7 அனுசுதெசின் கரச்சை
 -  1220–1231 சலாலத்தீன் மிங்புர்னு
வரலாற்றுக் காலம் நடுக்காலம்
 -  உருவாக்கம் 1077
 -  மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு 1219–1221
 -  எசிசமன் யுத்தம் 1230
 -  குலைவு 1231
பரப்பளவு
 -  1210 மதிப்பீடு[4]

அல்லது

23,00,000 km² (8,88,035 sq mi)
 -  1218 மதிப்பீடு [5] 36,00,000 km² (13,89,968 sq mi)
மக்கள்தொகை
 -  மதிப்பீடு.[6][note 1] 50,00,000 
நாணயம் திர்காம்
முந்தையது
பின்னையது
செல்யூக் பேரரசு
கோரி அரசமரபு
காரா கிதை
காரா கானிடு கானரசு
எல்டிகுசிடுகள்
அகமதிலீசு
பவந்து அரசமரபு
மங்கோலியப் பேரரசு
Warning: Value not specified for "continent"

குவாரசமியப் பேரரசு[note 2][7] என்பது தற்போதைய நடு ஆசியா, ஆப்கானித்தான் மற்றும் ஈரான் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு முன்னாள் நாடு ஆகும். இது துருக்கிய-பாரசீகக்[8] கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சன்னி இசுலாம் மதத்தை பின்பற்றிய ஒரு முஸ்லிம் பேரரசாக இருந்தது. இது 1077 முதல் 1231ஆம் ஆண்டு வரை நீடித்தது. முதலில் செல்யூக் பேரரசு மற்றும் காரா கிதைக்கு (மேற்கு லியாவோ அரசமரபு)[9] அடிபணிந்த நாடாக இது இருந்தது.[10] பிறகு சுதந்திரமாக இந்நாடு செயல்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு வரை இது அவ்வாறாக நீடித்தது. மதிப்பீட்டின் படி, இதன் பரப்பளவு 23,00,000[11] முதல் 36,00,000[12] சதுர கிலோமீட்டர் ஆகும். வரலாற்றின் மிகப் பெரிய நிலப் பேரரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம் உலகில் இந்தப் பேரரசானது முதன்மையான சக்தி வாய்ந்த நாடாக இருந்தது. இதன் முன்னிருந்த நாட்டை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் பேரரசானது பெரும்பாலும் கிப்சாக் துருக்கியர்களைக் கொண்டிருந்த ஒரு பெரிய குதிரைப்படை இராணுவத்தால் தற்காக்கப்பட்டது.[13]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Babayan, K. (2003). Mystics, monarchs, and messiahs: cultural landscapes of early modern Iran. Harvard Center for Middle Eastern Studies. பக். 14. 
  2. Gafurov, B.G. Central Asia:Pre-Historic to Pre-Modern Times, Vol. 2, (Shipra Publications, 1989), p. 359.
  3. Vasilyeva, G.P. "Ethnic processes in origins of Turkmen people." Soviet Ethnography. Publishing house: Nauka, 1969. pp. 81-98.
  4. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D. (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 12 September 2016. 
  5. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 497. doi:10.1111/0020-8833.00053. http://www.escholarship.org/uc/item/3cn68807. 
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; John Man 2007. Page 180 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "Khwarazmian: definition". Merriam Webster. n.d. 21 October 2010 அன்று பார்க்கப்பட்டது.
  8. C. E. Bosworth : Khwarazmshahs i. Descendants of the line of Anuštigin. In Encyclopaedia Iranica, online ed., 2009: "Little specific is known about the internal functioning of the Khwarazmian state, but its bureaucracy, directed as it was by Persian officials, must have followed the Saljuq model. This is the impression gained from the various Khwarazmian chancery and financial documents preserved in the collections of enšāʾdocuments and epistles from this period. The authors of at least three of these collections—Rašid-al-Din Vaṭvāṭ (d. 1182-83 or 1187-88), with his two collections of rasāʾel, and Bahāʾ-al-Din Baḡdādi, compiler of the important Ketāb al-tawaṣṣol elā al-tarassol—were heads of the Khwarazmian chancery. The Khwarazmshahs had viziers as their chief executives, on the traditional pattern, and only as the dynasty approached its end did ʿAlāʾ-al-Din Moḥammad in ca. 615/1218 divide up the office amongst six commissioners (wakildārs; see Kafesoğlu, pp. 5-8, 17; Horst, pp. 10-12, 25, and passim). Nor is much specifically known of court life in Gorgānj under the Khwarazmshahs, but they had, like other rulers of their age, their court eulogists, and as well as being a noted stylist, Rašid-al-Din Vaṭvāṭ also had a considerable reputation as a poet in Persian." Norman M. Naimark, Genocide: A World History (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2017), 20 "The Persian-speaking and Islamic Khwarezmian empire, which was founded in Central Asia south of the Aral Sea around its capital of Samarkand, and included such remarkable centers of trade and civilizations as Bukhara and Urgench, ..."
  9. Biran, Michel, The Empire of the Qara Khitai in Eurasian history, (கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2005), 44.
  10. Rene Grousset, The Empire of the Steppes:A History of Central Asia, Transl. Naomi Walford, Rutgers University Press, 1991, page 159.
  11. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 12 September 2016. 
  12. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 497. doi:10.1111/0020-8833.00053. http://www.escholarship.org/uc/item/3cn68807. 
  13. David Abulafia (2015). The New Cambridge Medieval History: Volume 5, C.1198-c.1300. பக். 610. 


பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாரசமியப்_பேரரசு&oldid=3453598" இருந்து மீள்விக்கப்பட்டது