கொன்யா-ஊர்கெஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குன்யா-ஊர்கெஞ்ச்
கொனேவூர்கெஞ்ச்
KonyeUrgenchMausoleum.jpg
குன்யா ஊர்கெஞ்சில் சோல்டன் டெகெஷ் கல்லறை மாடம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Turkmenistan" does not exist.
மாற்றுப் பெயர்குன்யா-ஊர்கெஞ்ச்
பழைய ஊர்கெஞ்ச்
ஊர்கஞ்ச்
இருப்பிடம்டசோகுஷ் மாகாணம், துர்க்மெனிஸ்தான்
ஆயத்தொலைகள்42°20′N 59°09′E / 42.333°N 59.150°E / 42.333; 59.150ஆள்கூற்று: 42°20′N 59°09′E / 42.333°N 59.150°E / 42.333; 59.150
வகைகுடியேற்றம்
வரலாறு
காலம்குவாரசமிய அரசமரபு
கலாச்சாரம்குவாரசமியா
பகுதிக் குறிப்புகள்
நிலைசிதிலமடைந்தது
Official name: குன்யா-ஊர்கெஞ்ச்
Typeகலாச்சாரம்
Criteriaii, iii
Designated2005 (29வது அமர்வு)
Reference No.1199
மாநில கட்சிதுர்க்மெனிஸ்தான்
பிராந்தியம்ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியா

கொன்யே-ஊர்கெஞ்ச் (துருக்மெனிய: Köneürgenç; உருசியம்: Куня Ургенч, குன்யா ஊர்கெஞ்ச்பாரசீகம்: குஹ்னா குர்கஞ்ச் کهنه گرگانج) – பழைய குர்கஞ்ச் அல்லது குன்யா-ஊர்கெஞ்ச் அல்லது பழைய ஊர்கெஞ்ச் அல்லது ஊர்கஞ்ச் என்பது ஒரு நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை சுமார் 30,000 ஆகும். இது வடக்கு துர்க்மெனிஸ்தான் நாட்டில் உஸ்பெகிஸ்தான் எல்லைக்குத் தெற்கில் அமைந்துள்ளது. பண்டைய பட்டணமான ஊர்கெஞ்ச் இந்தத் தளத்தில் தான் அமைந்திருந்தது. இந்தத் தளத்தில் தான் அகேமெனிட் பேரரசின் ஒரு பகுதியான குவாரசமியாவின் தலைநகரின் சிதிலங்கள் உள்ளன. இதன் குடிமக்கள் 1700களில் இப்பட்டணத்தை விட்டு வெளியேறினர். ஒரு புதிய குடியிருப்பை உருவாக்குவதற்காக அவர்கள் வெளியேறினர். அப்போதிருந்து குன்யா-ஊர்கெஞ்ச் எந்தத் தொந்தரவும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. 2005ல் பழைய ஊர்கெஞ்சின் சிதிலங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் பொறிக்கப்பட்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Kunya-Urgench". UNESCO World Heritage Center. UNESCO. பார்த்த நாள் 19 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்யா-ஊர்கெஞ்ச்&oldid=2589952" இருந்து மீள்விக்கப்பட்டது