அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: 101 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 69: வரிசை 69:


{{Link FA|hr}}
{{Link FA|hr}}

[[af:Oscar]]
[[als:Oscar]]
[[am:ኦስካር]]
[[an:Premio Oscar]]
[[ar:جائزة الأوسكار]]
[[arz:جايزة اوسكار]]
[[ast:Premios Óscar]]
[[az:Oskar mükafatı]]
[[bar:Oscar]]
[[bat-smg:Oskars]]
[[be:Оскар]]
[[be-x-old:Оскар]]
[[bg:Награди на филмовата академия на САЩ]]
[[bn:একাডেমি পুরস্কার]]
[[bs:Oscar]]
[[ca:Oscar]]
[[ckb:خەڵاتی ئۆسکار]]
[[co:Oscar]]
[[cs:Oscar]]
[[cy:Gwobrau'r Academi]]
[[da:Oscaruddelingen]]
[[de:Oscar]]
[[el:Όσκαρ]]
[[en:Academy Award]]
[[eo:Oskar-premio]]
[[es:Premios Óscar]]
[[et:Oscar]]
[[eu:Oscar Sariak]]
[[fa:جایزه اسکار]]
[[fi:Oscar-palkinto]]
[[fo:Oscar-virðislønin]]
[[fr:Oscar du cinéma]]
[[fy:Academy Award]]
[[ga:Gradaim an Acadaimh]]
[[gan:奧斯卡金像獎]]
[[gl:Premios Oscar]]
[[he:פרס אוסקר]]
[[hi:अकेडेमी पुरस्कार]]
[[hr:Oscar]]
[[hu:Oscar-díj]]
[[hy:Օսկար]]
[[ia:Premio Oscar]]
[[id:Academy Award]]
[[ilo:Pammadayaw nga Oscar]]
[[is:Óskarsverðlaunin]]
[[it:Premio Oscar]]
[[ja:アカデミー賞]]
[[ka:ოსკარი]]
[[kk:Оскар марапаты]]
[[kn:ಅಕ್ಯಾಡೆಮಿ ಪ್ರಶಸ್ತಿ]]
[[ko:아카데미상]]
[[la:Praemia Academiae]]
[[lmo:Prèmi Oscar]]
[[lt:Oskaras]]
[[lv:Amerikas Kinoakadēmijas balva]]
[[mk:Филмска награда на академијата на САД]]
[[ml:അക്കാദമി അവാർഡ്]]
[[mn:Оскарын шагнал]]
[[mr:ऑस्कर पुरस्कार]]
[[ms:Anugerah Akademi]]
[[my:အော်စကာဆု]]
[[nds:Oscar]]
[[ne:ओस्कार]]
[[nl:Academy Award]]
[[nn:Oscar-prisen]]
[[no:Oscar]]
[[oc:Oscar]]
[[om:Academy Awards]]
[[pa:ਅਕੈਡਮੀ ਅਵਾਰਡ (ਔਸਕਰ)]]
[[pl:Nagroda Akademii Filmowej]]
[[pms:Premi Oscar]]
[[pt:Óscar]]
[[ro:Premiul Oscar]]
[[ru:Оскар (премия)]]
[[sah:Оскар]]
[[sc:Premiu Oscar]]
[[scn:Premiu Oscar]]
[[sh:Oscari]]
[[simple:Academy Award]]
[[sk:Academy Awards]]
[[sl:Oskar (filmska nagrada)]]
[[sq:Academy Award]]
[[sr:Оскар]]
[[sv:Oscar]]
[[sw:Tuzo za Akademi]]
[[te:ఆస్కార్ పురస్కారం]]
[[tg:Ҷоизаи Оскар]]
[[th:รางวัลออสการ์]]
[[tr:Akademi Ödülleri]]
[[tt:Оскар премиясе]]
[[uk:Оскар (премія)]]
[[uz:Oscar]]
[[vec:Premio Oscar]]
[[vi:Giải Oscar]]
[[wuu:奥斯卡奖]]
[[xmf:ოსკარი]]
[[yi:אסקאר]]
[[yo:Ẹ̀bùn Akádẹ́mì]]
[[zh:奥斯卡金像奖]]
[[zh-min-nan:Oscar Chióng]]
[[zh-yue:奧斯卡金像獎]]

13:56, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஆஸ்கார் விருது
தற்போதைய: 85ம் அகாதமி விருதுகள்
விளக்கம்சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்Academy of Motion Picture Arts and Sciences
முதலில் வழங்கப்பட்டதுமே 16, 1929
இணையதளம்http://www.oscars.org/


  • 84வது →

ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

வரலாறு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]

அகாதமி விருதுகள்

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
  • சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது: 2001 - இன்றுவரை
  • சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது: 1948 - இன்றுவரை
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
  • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(சிறப்பு) அகாதமி விருது: 1943 - இன்றுவரை
  • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(குறுங்கதை) அகாதமி விருது: 1941 - இன்றுவரை
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1935 - இன்றுவரை
  • சிறந்த வேறு மொழி படத்திற்கான அகாதமி விருது: 1947 -இன்றுவரை
  • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது: 1981 - இன்றுவரை
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை
  • சிறந்தத் திரைப்படத்திற்கான அகாதமி விருது:1928 - இன்றுவரை
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1963 - இன்றுவரை
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது: 1930 - இன்றுவரை
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது: 1939 - இன்றுவரை
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை

சிறப்பு அகாதமி விருதுகள்

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. "History of the அகாதமி விருதுகள்". Academy of Motion Picture Arts and Sciences.
  2. "A Brief History of the Oscar". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on July 30, 2008. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 4, 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாதமி_விருது&oldid=1343962" இலிருந்து மீள்விக்கப்பட்டது