2022 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் அணிகள் மற்றும் புள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஆகத்து மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது.[1] உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது.

1927 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 43 சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 18 தங்கம் 1 வெள்ளிப்பதக்கம் என சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரிந்த உருசியா 8 தங்கம் , 3 வெள்ளி, 3 வெண்கலம் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா 11 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 75 கிராண்டுமாசுட்டர்கள் இருக்கின்றனர்.

போட்டிகள்[தொகு]

சுவிசு முறைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன. திறவுநிலை மற்றும் பெண்கள் போட்டி என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. ஆட்டத்திற்கான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாக இருந்தது. 40 ஆவது நகர்வுக்குப் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் நேர அதிகரிப்பு ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் என்ற முறையில் வீரர்களின் ஆட்டம் அமைந்திருந்தது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டன. ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடினர். ஒரு வீரர் ஓய்வில் இருந்தார். 11 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் ஈட்டும் அணி ஒலிம்பியாடு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.[2]

திறவுநிலைப் போட்டிகள்[தொகு]

திறவுநிலைப் போட்டியில் 186 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 188 அணிகள் பங்கேற்று விளையாடின. நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளை களமிறக்கியது.

போட்டி நடைபெற்ற நாட்களும் சுற்றுகளும்[தொகு]

சூலை/ஆகத்து 29
வெள்ளி
30
சனி
31
ஞாயிறு
1
திங்கள்
2
செவ்வாய்
3
புதன்
4
வியாழன்
5
வெள்ளி
6
சனி
7
ஞாயிறு
8
திங்கள்
9
செவ்வாய்
சுற்று 1 2 3 4 5 6 ஓய்வு 7 8 9 10 11

அணிகள் மற்றும் புள்ளிகள்[தொகு]

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்து கொள்ளும் அணி வீரர்களின் சராசரி எலோ புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அணிகள் ஈட்டும் புள்ளிகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 11 சுற்றுகள் விளையாடிய பின்னர் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நாடுகளின் தரநிலை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள்

எண்
நாடு அணி
சராசரி
எலோ
புள்ளி
சு
1
சு
2
சு
3
சு
4
சு
5
சு
6
சு
7
சு
8
சு
9
சு
10
சு
11
மு
டி
வு
1  ஐக்கிய அமெரிக்கா 2771 3 2 2 1 3 2 5
2  இந்தியா 2696 4 3 2 2 3 3 2 4
3  நோர்வே 2692 4 3 2 2 3 59
4  எசுப்பானியா 2687 4 3 2 3 12
5  போலந்து 2683 4 3 2 2 2 2 3 9
6  அசர்பைஜான் 2680 4 3 1 2 3 3 2 1 7
7  நெதர்லாந்து 2672 4 4 4 2 3 2 2 11
8  உக்ரைன் 2666 4 4 2 2 2 2 1 29
9  செருமனி 2664 4 3 3 2 3 1 18
10  இங்கிலாந்து 2662 4 3 2 3 3 14
11  இந்தியா2 2649 4 4 4 3 3 2 2 3 3
12  ஆர்மீனியா 2642 4 3 3 2 1 3 2
13  ஈரான் 2636 4 3 2 3 2 26
14  உஸ்பெகிஸ்தான் 2625 4 4 3 2 4 2 4 3 2 1
15  பிரான்சு 2621 4 4 2 2 2 2 2 13
16  இந்தியா3 2619 4 3 1 1 3 2 2 31
17  குரோவாசியா 2611 4 ½ 3 3 1 2 46
18  செக் குடியரசு 2612 4 3 2 2 25
19  அங்கேரி 2607 3 4 2 1 4 1 3 2 8
20  உருமேனியா 2605 4 2 2 2 1 3 44
21  துருக்கி 2602 4 4 3 2 1 2 4 3 1 28
22  இசுரேல் 2598 4 4 2 1 1 16
23  செர்பியா 2595 4 ½ 3 3 2 20
24  சியார்சியா 2580 4 4 1 4 2 2 27
25  கிரேக்க நாடு 2602 4 1 3 2 4 2 2 15
26  இத்தாலி 2574 4 3 1 3 2 1 1 47
27  டென்மார்க் 2566 4 3 2 1 45
28  பிரேசில் 2563 4 1 2 2 1 2 21
29  ஆத்திரேலியா 2559 4 4 2 ½ 2 30
30  அர்கெந்தீனா 2558 4 4 1 4 2 3 1 2 33
31  சுவீடன் 2556 0 2 2 3 3 37
32  கியூபா 2552 4 4 2 3 2 ½ 2 3 19
33  ஆஸ்திரியா 2546 4 3 1 2 0 1 4 3 23
34  சிலவாக்கியா 2543 4 2 0 1 2 2 2 39
35  லித்துவேனியா 2540 4 3 ½ 2 2 3 10
36  சுவிட்சர்லாந்து 2534 4 3 3 2 51
37  பெரு 2533 4 3 0 3 2 3 24
38  எகிப்து 2530 4 3 2 ½ 2 36
39  மொண்டெனேகுரோ 2521 4 4 1 2 3 4 2 2 22
40  கசக்கஸ்தான் 2526 3 4 4 1 3 2 17
41  சுலோவீனியா 2510 4 1 1 3 2 1 3 ½ 50
42  சிலி 2510 4 3 3 2 ½ 2 38
43  ஐசுலாந்து 2509 4 1 3 1 1 40
44  கனடா 2496 4 4 2 0 2 3 1 4 2 49
45  மங்கோலியா 2478 4 2 2 ½ 4 1 4 1 35
46  இந்தோனேசியா 2472 3 3 4 1 4 1 3 34
47  பரகுவை 2467 4 4 3 ½ 4 ½ 4 1 3 1 62
48  மல்தோவா 2462 4 ½ 4 2 2 2 3 6
49  உருகுவை 2460 3 0 ½ 3 0 3 4 42
50  பெல்ஜியம் 2460 4 ½ 3 2 0 3 3 54
51  கொலம்பியா 2456 4 1 4 2 4 4 ½ 48
52  பிலிப்பீன்சு 2452 4 1 3 2 2 4 32
53  போர்த்துகல் 2440 4 4 4 1 4 2 1 3 43
54  அல்பேனியா 2434 4 0 2 4 ½ 4 3 ½ 3 ½ 4 53
55  பின்லாந்து 2433 4 1 1 2 2 3 61
56  சிங்கப்பூர் 2427 4 1 3 3 2 2 1 65
57  எசுத்தோனியா 2414 4 0 2 ½ 3 ½ 3 3 56
58  அந்தோரா 2398 3 1 3 3 2 ½ 1 52
59  அயர்லாந்து 2396 4 4 3 3 2 3 ½ 2 60
60  பரோயே தீவுகள் 2394 4 0 3 ½ 2 3 1 2 1 108
61  மாக்கடோனியக் குடியரசு 2389 4 0 3 ½ 2 3 4 4 ½ 2 70
62  மெக்சிக்கோ 2389 4 4 ½ 2 2 2 3 2 69
63  பல்கேரியா 2387 4 1 1 63
64  லாத்வியா 2382 4 0 4 0 4 1 3 0 2 57
65  வங்காளதேசம் 2380 4 0 2 1 2 66
66  எக்குவடோர் 2370 4 ½ 3 0 3 4 4 ½ 3 71
67  இசுக்காட்லாந்து 2342 4 0 3 0 2 2 1 1 91
68  தென்னாப்பிரிக்கா 2342 4 ½ ½ 1 2 3 55
69  கிர்கிசுத்தான் 2337 4 ½ ½ 2 2 4 3 64
70  பொலிவியா 2324 4 0 4 1 0 74
71  கொசோவோ 2343 4 ½ 3 1 2 4 0 1 87
72  வெனிசுவேலா 2317 4 ½ 3 1 3 0 2 89
73  சாம்பியா 2314 4 0 ½ ½ 1 83
74  டொமினிக்கன் குடியரசு 2286 ½ 2 ½ 4 1 1 88
75  மொரோக்கோ 2286 4 ½ 0 3 3 73
76  கோஸ்ட்டா ரிக்கா 2280 4 0 4 ½ 3 0 1 4 4 79
77  தூனிசியா 2270 4 4 ½ 1 0 3 3 41
78  நைஜீரியா 2263 4 0 1 2 1 0 4 1 94
79  லக்சம்பர்க் 2263 1 ½ 1 3 2 0 3 0 99
80  லக்சம்பர்க் 2263 4 2 ½ 4 3 0 2 1 3 72
81  சப்பான் 2258 4 3 1 3 1 0 ½ 3 107
82  யேமன் 2257 3 1 ½ 0 0 0 84
83  குவாத்தமாலா 2249 4 ½ 0 0 0 2 97
84  பனாமா 2246 4 1 ½ 1 1 75
85  ஈராக் 2244 4 0 1 4 0 0 3 116
86  தஜிகிஸ்தான் 2242 4 ½ 4 ½ 4 2 2 67
87  தென் கொரியா 2228 4 0 ½ 1 3 2 93
88  எல் சல்வடோர 2222 4 ½ 2 ½ 1 3 2 76
89  மொனாகோ 2216 4 3 ½ 3 ½ 1 1 ½ 111
90  உகாண்டா 2216 4 0 4 ½ 3 0 4 3 1 3 82
91  டிரினிடாட் மற்றும் டொபாகோ 2213 4 ½ 2 4 1 4 0 3 2 80
92  நியூசிலாந்து 2242 4 1 3 3 0 3 ½ ½ 115
93  அங்கோலா 2209 ½ 4 0 0 ½ 4 0 3 114
94  சிம்பாப்வே 2208 0 1 1 2 ½ 3 58
95  லெபனான் 2198 ½ 4 0 3 2 1 0 1 3 98
96  வேல்சு 2192 0 0 3 2 1 3 1 3 96
97  சிரியா 2191 0 0 4 2 1 3 2 2 3 90
98  அல்ஜீரியா 2189 0 4 ½ 3 1 3 106
99  யோர்தான் 2180 0 1 0 4 4 1 0 1 118
100  தாய்லாந்து 2176 0 1 4 3 ½ 103
101  சூடான் 2161 0 0 4 ½ 4 1 3 120
102  சைப்பிரசு 2148 0 1 3 3 1 3 4 1 104
103  ஐக்கிய அரபு அமீரகம் 2146 0 3 0 ½ 3 78
104  மடகாசுகர் 2143 0 4 2 1 2 ½ 4 77
105  நிக்கராகுவா 2130 0 4 ½ 2 0 2 4 112
106  பாக்கித்தான் 2114 - - - - - - - - - - 188
107  நேபாளம் 2110 0 4 ½ 4 ½ 4 3 1 2 86
108  ஜமேக்கா 2107 ½ 4 ½ 4 2 4 1 3 85
109  தெற்கு சூடான் 2101 0 4 1 3 2 ½ 3 3 92
110  எதியோப்பியா 2091 0 3 0 4 ½ 2 3 3 0 3 101
111  புவேர்ட்டோ ரிக்கோ 2089 ½ 4 1 3 1 2 1 129
112  இலங்கை 2086 1 1 3 4 1 68
113  போட்சுவானா 2069 0 4 0 2 1 ½ ½ 100
114 ஒண்டுராசு 2049 0 0 3 3 0 ½ 2 1 2 125
115  நெதர்லாந்து அண்டிலிசு 2046 0 ½ 3 1 2 2 2 2 122
116  மால்ட்டா 2040 0 3 1 3 ½ 0 3 ½ 1 155
117  மலாவி 2028 0 4 1 4 ½ 0 4 4 117
118  எயிட்டி 2026 0 4 ½ 0 1 1 123
119  சுரிநாம் 2019 0 4 ½ 4 0 1 0 127
120  கத்தார் 2010 ½ 4 ½ ½ 4 1 3 1 145
121  நமீபியா 2009 0 4 1 3 1 3 3 105
122  லிபியா 2008 0 3 1 1 3 81
123  கேப் வர்டி 2004 0 ½ 2 2 1 2 1 134
124  பார்படோசு 1998 ½ ½ 1 ½ 1 3 110
125  மியான்மர் 1995 0 2 4 4 ½ 1 95
126  லீக்கின்ஸ்டைன் 1983 0 2 3 3 ½ 0 ½ 165
127  மாலி 1977 0 3 0 ½ 2 ½ 1 2 153
128  யேர்சி 1968 0 4 ½ 1 1 2 1 133
129  மூரித்தானியா 1961 0 4 0 1 2 2 4 3 119
130  பகுரைன் 1957 0 ½ 1 0 2 3 ½ 1 136
131  சவூதி அரேபியா 1935 ½ 3 1 0 4 2 2 121
132  ஆப்கானித்தான் 1949 0 4 1 ½ 1 3 1 1 144
133  சீன தைப்பே 1932 1 4 3 2 ½ 1 4 2 3 102
134  சோமாலியா 1931 ½ ½ 1 4 0 3 0 150
135  கென்யா 1928 0 4 1 1 4 2 1 1 130
136  கானா 1918 0 4 2 0 0 2 4 0 0 157
137  ஐவரி கோஸ்ட் 1917 - - - 3 3 ½ ½ 1 2 4 135
138  லைபீரியா 1905 0 4 1 0 ½ 3 2 1 3 2 124
139  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1897 0 4 0 0 ½ 1 2 1 141
140  ஆங்காங் 1895 1 4 1 1 ½ 4 2 ½ 109
141  பலத்தீன் 1893 0 1 3 2 4 131
142  குவாம் 1888 0 0 2 3 0 1 2 1 4 152
143  மொசாம்பிக் 1887 1 3 4 2 4 4 128
144  குவைத் 1865 0 2 3 ½ ½ 4 132
145  மொரிசியசு 1865 0 0 2 2 ½ 2 4 4 3 140
146  ஓமான் 1865 0 3 0 1 0 3 2 1 2 113
147  அரூபா 1863 0 ½ ½ 1 3 2 ½ 137
148  செயிண்ட். லூசியா 1862 0 3 2 2 1 1 3 146
149  டோகோ 1859 0 ½ 2 1 4 3 2 ½ 2 2 154
150  செனிகல் 1838 0 1 3 0 1 1 1 2 3 138
151  கம்பியா 1836 0 0 1 ½ 0 4 3 - 179
152  கயானா 1826 1 0 0 ½ 4 148
153  மாலைத்தீவுகள் 1807 0 0 1 3 3 ½ 126
154  சான் மரீனோ 1797 0 0 2 3 0 1 4 1 2 2 1 162
155  பெர்முடா 1796 0 0 ½ ½ 1 2 4 2 2 3 143
156  சியேரா லியோனி 1784 0 1 ½ 2 0 3 139
157  பலாவு 1779 0 0 2 1 3 2 0 4 180
158  பஹமாஸ் 1777 0 ½ 4 0 3 ½ 2 ½ 2 159
159  தன்சானியா 1763 0 0 4 1 2 2 2 2 1 149
160  நவூரு 1762 0 4 1 ½ 0 1 ½ 3 160
161  ருவாண்டா 1736 0 - - - - - - - - - 187
162  கமரூன் 1707 0 4 1 4 2 2 0 1 147
163  கிழக்குத் திமோர் 1704 0 1 1 4 0 1 3 2 ½ 0 169
164  லெசோத்தோ 1692 - - - 4 1 3 1 2 0 164
165  புரூணை 1657 0 0 2 1 1 3 0 0 2 3 0 173
166  எசுவாத்தினி 1657 0 0 ½ 4 1 ½ 3 2 0 171
167  பப்புவா நியூ கினி 1641 0 0 2 1 4 ½ 4 0 3 1 1 163
168  காபொன் 1608 0 0 1 4 0 1 3 1 158
169  குயெர்ன்சி 1602 0 0 2 2 ½ 0 4 ½ 4 156
170  பிஜி 1591 ½ 1 2 3 1 ½ 0 2 1 2 166
171  கேமன் தீவுகள் 1586 0 ½ 1 ½ 1 3 2 1 161
172  புருண்டி 1555 0 ½ 1 4 0 3 1 2 2 151
173  எரித்திரியா 1549 0 2 2 0 ½ 1 ½ 175
174  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1546 ½ 0 3 0 2 0 0 3 142
175 அமெரிக்க கன்னித் தீவுகள் 1492 0 1 2 1 1 4 1 3 167
176  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1436 0 0 3 2 0 1 1 0 3 ½ 1 184
177  சீபூத்தீ 1470 1 0 1 2 3 0 ½ 3 0 2 1 168
178  சீசெல்சு 1371 0 ½ ½ 3 1 2 2 1 1 2 178
179  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 1222 0 1 4 ½ 4 1 4 ½ 176
180  டொமினிக்கா 1204 0 0 2 3 0 ½ 2 ½ 2 170
181  பிரித்தானிய கன்னித் தீவுகள் 1154 0 0 ½ 0 2 1 2 ½ 1 2 185
182  லாவோஸ் 1063 0 ½ 0 2 3 2 1 ½ 0 181
183  பூட்டான் 1000 0 0 2 1 3 3 0 0 1 ½ 3 172
184  சாட் 1000 2 0 2 1 1 1 1 1 1 177
185  கொமொரோசு 1000 0 0 0 0 0 2 4 0 3 1 182
186  எக்குவடோரியல் கினி 1000 0 0 0 0 0 3 0 2 0 174
187  நைஜர் 1000 0 0 0 0 1 2 2 0 1 2 0 186
188  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1000 0 0 0 2 0 1 0 0 ½ 183

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் - முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  2. "44rd Chess Olympiad Batumi – Schedule". official website. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.