இயற்கைப் பேரழிவு இடர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு இயற்கைப் பேரழிவு இடர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

2015 தரப்படுத்தல்[தொகு]

Key: ██ 0.10-3.61, ██ 3.62-5.68, ██ 5.69-7.43, ██ 7.44-10.37, ██ 10.38-36.43.

நாடு தரம் பேரழிவு இடர்[1]
 கத்தார் 1 0.10%
 மால்ட்டா 2 0.61%
 பார்படோசு 3 1.16%
 சவூதி அரேபியா 4 1.32%
 கிரெனடா 5 1.44%
 ஐசுலாந்து 6 1.55%
 கிரிபட்டி 7 1.78%
 பகுரைன் 8 1.81%
 ஐக்கிய அரபு அமீரகம் 9 2.10%
 சுவீடன் 10 2.26%
 பின்லாந்து 11 2.28%
 எகிப்து 12 2.34%
 நோர்வே 13 2.35%
 இசுரேல் 14 2.49%
 சிங்கப்பூர் 15 2.49%
 எசுத்தோனியா 16 2.52%
 சீசெல்சு 17 2.58%
 சுவிட்சர்லாந்து 18 2.61%
 லக்சம்பர்க் 19 2.68%
 ஓமான் 20 2.74%
 சைப்பிரசு 21 2.77%
 பிரான்சு 22 2.79%
 டென்மார்க் 23 3.10%
 மங்கோலியா 24 3.10%
 உக்ரைன் 25 3.14%
 லித்துவேனியா 26 3.18%
 கனடா 27 3.18%
 செருமனி 28 3.24%
 பெலருஸ் 29 3.31%
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 30 3.35%
 எசுப்பானியா 31 3.38%
 பெல்ஜியம் 32 3.42%
 போலந்து 33 3.46%
 லாத்வியா 34 3.48%
 செக் குடியரசு 35 3.61%
 சிலவாக்கியா 36 3.63%
 சுலோவீனியா 37 3.69%
 குவைத் 38 3.70%
 ஐக்கிய இராச்சியம் 39 3.71%
 அர்கெந்தீனா 40 3.76%
 உருசியா 41 3.78%
 ஆஸ்திரியா 42 3.80%
 போர்த்துகல் 43 3.80%
 கசக்கஸ்தான் 44 3.84%
 பரகுவை 45 3.85%
 லிபியா 46 3.93%
 ஐக்கிய அமெரிக்கா 47 3.99%
 பஹமாஸ் 48 3.99%
 உருகுவை 49 4.09%
 குரோவாசியா 50 4.24%
 பிரேசில் 51 4.26%
 பல்கேரியா 52 4.43%
 எக்குவடோரியல் கினி 53 4.49%
 சமோவா 54 4.51%
 ஆத்திரேலியா 55 4.51%
 நியூசிலாந்து 56 4.69%
 அயர்லாந்து 57 4.69%
 ஈராக் 58 4.83%
 இத்தாலி 59 4.88%
 யோர்தான் 60 4.88%
 ஈரான் 61 4.92%
 தென் கொரியா 62 4.94%
 மல்தோவா 63 5.05%
 லெபனான் 64 5.05%
 பொலிவியா 65 5.08%
 போட்சுவானா 66 5.37%
 துருக்கி 67 5.52%
 நேபாளம் 68 5.53%
 சிரியா 69 5.67%
 நமீபியா 70 5.68%
 அங்கேரி 71 5.69%
 லாவோஸ் 72 5.71%
 தென்னாப்பிரிக்கா 73 5.80%
 தூனிசியா 74 5.90%
 காபொன் 75 5.93%
 யேமன் 76 6.03%
 வெனிசுவேலா 77 6.16%
 மாக்கடோனியக் குடியரசு 78 6.19%
 அசர்பைஜான் 79 6.28%
 தாய்லாந்து 80 6.34%
 எரித்திரியா 81 6.35%
 மெக்சிக்கோ 82 6.39%
 பொசுனியா எர்செகோவினா 83 6.42%
 மலேசியா 84 6.45%
 அங்கோலா 85 6.45%
 கியூபா 86 6.51%
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 87 6.57%
 துருக்மெனிஸ்தான் 88 6.57%
 உருமேனியா 89 6.61%
 பெலீசு 90 6.62%
 உகாண்டா 91 6.69%
 சியார்சியா 92 6.83%
 கொலம்பியா 93 6.90%
 சீனா 94 6.91%
 ஆர்மீனியா 95 6.97%
 கென்யா 96 7.02%
 பெரு 97 7.08%
 லெசோத்தோ 98 7.09%
 மொரோக்கோ 99 7.13%
 இந்தியா 100 7.17%
 பாக்கித்தான் 101 7.21%
 தஜிகிஸ்தான் 102 7.35%
 கிரேக்க நாடு 103 7.36%
 எதியோப்பியா 104 7.38%
 ருவாண்டா 105 7.43%
 சாம்பியா 106 7.46%
 பனாமா 107 7.49%
 கொமொரோசு 108 7.52%
 செர்பியா 109 7.53%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 110 7.57%
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 111 7.65%
 சுவாசிலாந்து 112 7.65%
 இலங்கை 113 7.67%
 லைபீரியா 113 7.71%
 எக்குவடோர் 114 7.77%
 சூடான் 115 7.87%
 பூட்டான் 116 7.98%
 தன்சானியா 117 7.99%
 மலாவி 118 8.02%
 அல்ஜீரியா 119 8.13%
 மூரித்தானியா 120 8.26%
 நைஜீரியா 121 8.32%
 கினியா 122 8.32%
 கிர்கிசுத்தான் 123 8.43%
 சுரிநாம் 124 8.55%
 மாலி 125 8.65%
 உஸ்பெகிஸ்தான் 126 8.66%
 நெதர்லாந்து 127 8.76%
 கானா 128 8.81%
 மொசாம்பிக் 129 8.89%
 ஐவரி கோஸ்ட் 130 8.86%
 மியான்மர் 131 9.10%
 புர்க்கினா பாசோ 132 9.72%
 சீபூத்தீ 133 9.84%
 ஆப்கானித்தான் 134 9.93%
 சிம்பாப்வே 135 9.96%
 அல்பேனியா 136 10.01%
 டோகோ 137 10.34%
 சியேரா லியோனி 138 10.37%
 புருண்டி 139 10.46%
 இந்தோனேசியா 140 10.54%
 கேப் வர்டி 141 10.80%
 ஒண்டுராசு 142 10.91%
 செனிகல் 143 10.99%
 சாட் 144 11.06%
 மடகாசுகர் 145 11.09%
 கமரூன் 146 11.23%
 டொமினிக்கன் குடியரசு 147 11.28%
 பெனின் 148 11.32%
 நைஜர் 149 11.62%
 கயானா 150 11.65%
 கம்பியா 151 11.71%
 எயிட்டி 152 11.88%
 ஜமேக்கா 153 12.15%
 சிலி 154 12.28%
 வியட்நாம் 155 12.81%
 கினி-பிசாவு 156 13.09%
 பிஜி 157 13.56%
 சப்பான் 158 14.10%
 நிக்கராகுவா 159 14.89%
 மொரிசியசு 160 15.18%
 புரூணை 161 15.58%
 பப்புவா நியூ கினி 162 15.90%
 கிழக்குத் திமோர் 163 16.37%
 எல் சல்வடோர 164 16.85%
 கம்போடியா 165 16.90%
 கோஸ்ட்டா ரிக்கா 166 16.94%
 சொலமன் தீவுகள் 167 18.11%
 வங்காளதேசம் 168 19.81%
 குவாத்தமாலா 169 20.88%
 பிலிப்பீன்சு 170 27.52%
 தொங்கா 171 28.23%
 வனுவாட்டு 172 36.43%

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "2013 World Risk Index" (PDF). Archived from the original (PDF) on 2014-08-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.

வெளி இணைப்புகள்[தொகு]