வெங்கையா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வெங்கையா நாயுடு
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஆகத்து 2017
முன்னையவர்முகம்மது அமீத் அன்சாரி
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
முன்னையவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்னவர்லால் கிருஷ்ண அத்வானி
மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 1, 1949 (1949-07-01) (அகவை 74)
சாவதா பாலெம், நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்எம். உஷாமா
பிள்ளைகள்முப்பவரப்பு ஹர்ஷவர்தன், தீபா வெங்கட்
வாழிடம்(s)விசாகப்பட்டினம், ஆந்திரா
பெங்களூரு, கர்நாடகா

வெங்கையா நாயுடு (தெலுங்கு: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவராக[1][2][3] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.

மேற்கோள்கள்

  1. "துணை ஜனாதிபதி தேர்தல்... அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்த வெங்கையா நாயுடு". பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2017.
  2. "​வாழ்த்து மழையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!!". பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2017. {{cite web}}: zero width space character in |title= at position 1 (help)
  3. "நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல; இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது: வெங்கய்ய நாயுடு". பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2017.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கையா_நாயுடு&oldid=2863355" இலிருந்து மீள்விக்கப்பட்டது