சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[363]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] யூலியான் [[டைகிரிசு ஆறு]] வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் [[ஈரான்|பாரசீகரிடம்]] இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன.
* [[632]] – மூன்றாம் யாசுடெகெர்டு [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய [[ஈரான்]]) கடைசி அரசராவார்.
*[[632]] – மூன்றாம் யாசுடெகெர்டு [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] [[ஷா (பட்டம்)|மன்னராக]] முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய [[ஈரான்]]) கடைசி அரசராவார்.
*[[1487]] – [[ரோசாப்பூப் போர்கள்|ரோசாப்பூப் போர்களின்]] கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.

*[[1586]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]], [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலைப்பை]]த் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.

*[[1654]] – [[சுவீடன்|சுவீடனின்]] கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
*[[1745]] – [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]]: [[நியூ இங்கிலாந்து]] குடியேற்றப் படையினர் [[புதிய பிரான்சு|புதிய பிரெஞ்சு]] லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.

*[[1779]] – [[எசுப்பானியா]] பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. [[ஜிப்ரால்ட்டர்]] மீதான போர் ஆரம்பமானது.

*[[1819]] &ndash; [[குசராத்து]] மாநிலம், [[கச்சு மாவட்டம்|கச்சு]] என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 1,550 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url= http://floodobservatory.colorado.edu/Publications/MetamorphosisofIndus.pdf|title=Anthropocene Metamorphosis of the Indus Delta and Lower Floodplain|accessdate=22 December 2015}}</ref>
*[[1846]] &ndash; [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|ஒன்பதாம் பயசு]] திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த [[திருத்தந்தை]] ஆவார்.

*[[1883]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

*[[1897]] &ndash; [[ஹவாய்|அவாய் குடியரசை]] ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.

*[[1903]] &ndash; [[போர்ட் தானுந்து நிறுவனம்]] அமைக்கப்பட்டது.
*[[1903]] &ndash; [[போர்ட் தானுந்து நிறுவனம்]] நிறுவனமயப்படுத்தப்பட்டது.
*[[1903]] &ndash; [[ருவால் அமுன்சென்]] தனது முதலாவது [[வடமேற்குப் பெருவழி]]யின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை [[ஒசுலோ]]வில் இருந்து ஆரம்பித்தார்.

*[[1911]] &ndash; [[ஐபிஎம்]] நிறுவனம் [[நியூயார்க்]]கில் ஆரம்பிக்கப்பட்டது.

*[[1911]] &ndash; 772 கிராம் எடையுள்ள [[விண்வீழ்கல்]] [[விஸ்கொன்சின்]] கில்போர்ன் நகரில் வீழந்தது.

*[[1922]] &ndash; [[அயர்லாந்து|அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்]]திடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[சின் பெயின்]] கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
*[[1940]] &ndash; [[லிதுவேனியா]]வில் [[பொதுவுடைமை|கம்யூனிச]] அரசு ஆட்சிக்கு வந்தது.
*[[1940]] &ndash; [[லித்துவேனியா]]வில் [[பொதுவுடைமை|கம்யூனிச]] அரசு ஆட்சிக்கு வந்தது.
*[[1944]] &ndash; ஐக்கிய அமெரிக்கா 14-வயது [[ஜார்ஜ் ஸ்டின்னி]] என்பவரை தூக்கிலிட்டது.

*[[1948]] &ndash; [[மலாயா|மலாயன்]] கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு [[மலாயா அவசரகாலம்|அவசர காலச் சட்டம்]] கொண்டுவரப்பட்டது.

*[[1955]] &ndash; [[அர்கெந்தீனா]]வில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

*[[1958]] &ndash; 1956 [[ஹங்கேரியப் புரட்சி, 1956|அங்கேரியப் புரட்சி]]யில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1958]] &ndash; [[ஹங்கேரியப் புரட்சி, 1956|1956 அங்கேரியப் புரட்சி]]யில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1963]] &ndash; [[வஸ்தோக் 6]]: [[உருசியா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] உலகின் முதலாவது விண்வெளி வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1963]] &ndash; [[வஸ்தோக் 6]]: [[உருசியா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1976]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

*[[1997]] &ndash; [[அல்சீரியா]]வில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

வரிசை 29: வரிசை 33:

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1723]] &ndash; [[ஆடம் சிமித்]], இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. [[1790]])

*[[1829]] &ndash; [[யெரொனீமோ]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. [[1909]])

வரிசை 35: வரிசை 40:
*[[1893]] &ndash; [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜன் செட்டியார்]], தமிழகத் தொழிலதிபர் (இ. [[1974]])

*[[1896]] &ndash; [[கோட்டா ராமசுவாமி]], இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. [[1990]])

*[[1902]] &ndash; [[ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்]], அமெரிக்கத் தொல்லியலாளர் (இ. [[1984]])
*[[1902]] &ndash; [[பார்பரா மெக்லின்டாக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. [[1992]])

*[[1917]] &ndash; [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])

வரிசை 56: வரிசை 62:
*[[2015]] &ndash; [[சார்லசு கோர்ரியா]], இந்தியக் கட்டிடக்கலைஞர் (பி. [[1930]])

*[[2016]] &ndash; [[எலன் ஜோ காக்சு]], ஆங்கிலேய அரசியல்வாதி (பி. [[1974]])

*[[2017]] &ndash; [[எல்முட் கோல்]], செருமனியின் 6வது அரசுத்தலைவர் (பி. [[1930]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* [[தந்தையர் தினம்]] ([[சீசெல்சு]])
*[[தந்தையர் தினம்]] ([[சீசெல்சு]])
*பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள்
* இளைஞர் நாள் ([[தென்னாபிரிக்கா]])

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:39, 15 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 16 (June 16) கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

  1. "Anthropocene Metamorphosis of the Indus Delta and Lower Floodplain" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_16&oldid=2759218" இலிருந்து மீள்விக்கப்பட்டது