சென்சூ 9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்சூ 9 (神舟九号)
திட்ட விபரம்
திட்டப்பெயர்: சென்சூ 9 (神舟九号)
ஏவுதளம்:ஜியாகுவான் செயற்கைக்கோள் ஏவு மையம்
ஏவுதல்: 16 சூன் 2012 10:37:24 UTC
இறக்கம்:
கால அளவு: 13–14 நாட்கள்
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம்அடுத்த திட்டம்
சென்சூ 8சென்சூ 10

சென்சூ 9 (Shenzhou 9) சீன மக்கள் குடியரசின் மனிதர் இயக்கு சென்சூ திட்டத்தின் ஒன்பதாவது விண்வெளிப் பயணமாகும். இது 10:37:24 (UTC), 16 சூன் 2012 அன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள டியாங்கோங் 1 நிலையத்துடன் தொடர்புறும் இரண்டாவதும் முதல் மனிதர் இயக்கு விண்கலமாக சென்சூ 9 உள்ளது. இதனை அடுத்த சென்சூ 10 மனிதர் இயக்கு விண்கலம் 2013இல் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்சூ 9 விண்கலப் பயணிகளில் லியு யங் முதல் சீனப் பெண் விண்வளிவீரராக சென்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சூ_9&oldid=3463654" இலிருந்து மீள்விக்கப்பட்டது