கேத்தரின் கிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்தரின் கிரகாம்
பிறப்புகேத்தரின் மேயர் (Katharine Meyer)
சூன் 16, 1917(1917-06-16)
நியூ யோர்க் நகரம்
இறப்பு(2001-07-17)சூலை 17, 2001 (aged 84)
பொய்சி, ஐடஹோ
கல்விசிக்காகோ பல்கலைக்கழகம்
வசார் கல்லூரி
பணிவெளியீட்டாளர்
வாழ்க்கைத்
துணை
பிலிப் கிராம் (1940–1963)
பிள்ளைகள்லலி வெய்மொத்
டொனால்ட். எ. கிரகெம்
வில்லியம் வெல்ஸ் கிரகெம்
ஸ்டெபம் மேயர் கிரகெம்

கேத்தரின் மேயர் கிரகாம் (ஜூன் 16, 1917 – ஜூலை 17, 2001) ஒரு அமெரிக்க வெளியீட்டாளர் ஆவார். இவர் தனது குடும்பச் செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளை 20 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்தார். இவரது நினைவுகளின் தொகுப்பான "பர்சனல் ஹிஸ்டரி" என்ற புத்தகம் 1988ம் ஆண்டு புலிட்சர் பரிசு வென்றது. இவரே ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்ற ஒரு நிறுவனத்தை தலைமை தாங்கிய முதல் பெண் என்ற சிறப்புக்கு உரியவர்.

உசாத்துணைகள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

  • Katharine the Great, an unauthorized biography of Katharine Graham that was recalled by the publisher just a couple of weeks after its release, then later released.
  • Takashi Hirose(広瀬隆); 『地球のゆくえ』 Tokyo:Shueisha (1994) Genealogy16

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_கிரகாம்&oldid=3582818" இருந்து மீள்விக்கப்பட்டது