"சு. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
392 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==வாழ்க்கை சுருக்கம்==
[[மதுரை]] மாவட்டம் [[ஹார்விபட்டி|ஹார்விபட்டியில்]] சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை|மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்]] பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவைதவிர இவர் எழுதிய பிறஇவரின் படைப்புகள் (கவிதைகள் ஆய்வு கட்டுரைகள் முதலியன):
 
* ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 1989
* திசையெல்லாம் சூரியன் (கவிதை)
* பாசி வெளிச்சத்தில் (கவிதை)
* ஆதிப்புதிர் (கவிதை)
* கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
* சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)
* காவல் கோட்டம் (புதினம்)
* அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
* சந்திரஹாசம் (புதினம்)2015
* வைகை நதி நாகரிகம் 2015ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
 
== குற்றச்சாட்டுகள் ==
2,416

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1984932" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி