டி இ எஸ் இராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி இ எஸ் இராகவன் (TES Raghavan) 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. திருக்குறளை தமிழ் மொழியிலிருந்து இந்தி மொழிக்கு சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்தமைக்காக இவரது பெயர் சாகித்திய அகாதமி விருதுக்கு 18 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_இ_எஸ்_இராகவன்&oldid=3283543" இலிருந்து மீள்விக்கப்பட்டது