உள்ளடக்கத்துக்குச் செல்

கா. செல்லப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. செல்லப்பன், இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கோரா புதினத்தை தமிழ் மொழியில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதமி விருது 18 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2]தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் 1936-ஆம் ஆண்டில் பிறந்த கே. செல்லப்பன், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._செல்லப்பன்&oldid=3650012" இலிருந்து மீள்விக்கப்பட்டது