ஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு ஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது தூய எத்தனால் லீட்டருக்குச் சமமாக அளவிடப்பட்டுள்ளது.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு[தொகு]

இப்பட்டியல் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட தகவலின்படி அமைந்துள்ளது. 2013 இற்கான இது 15 முதல் அதற்கு மேற்பட்டவர்களை இதில் அடக்கியுள்ளது. குறிப்பு: நாட்டுக்கு நாடு மதுசாரத்தின் அளவு மாறுபடும்.

தரம் நாடு ஆளுக்கு லீட்டர்[1] ஒப்பு நோக்கத்தக்க அளவு ஆண்டு
1  எசுத்தோனியா 12.3 12.3
 
2011
2  ஆஸ்திரியா 12.2 12.2
 
2011
3  பிரான்சு 12 12
 
2011
4  அயர்லாந்து 11.7 11.7
 
2011
5  செக் குடியரசு 11.5 11.5
 
2011
6  அங்கேரி 11.4 11.4
 
2011
6  போர்த்துகல் 11.4 11.4
 
2007
6  எசுப்பானியா 11.4 11.4
 
2009
9  செருமனி 11 11
 
2011
10  பெல்ஜியம் 10.8 10.8
 
2008
11  டென்மார்க் 10.6 10.6
 
2011
11  சுலோவீனியா 10.6 10.6
 
2011
13  போலந்து 10.4 10.4
 
2011
14  பின்லாந்து 10.1 10.1
 
2011
15  ஆத்திரேலியா 10.0 10
 
2010
15  சுவிட்சர்லாந்து 10.0 10
 
2011
15  ஐக்கிய இராச்சியம் 10.0 10
 
2011
18  சிலவாக்கியா 9.9 9.9
 
2011
19  நெதர்லாந்து 9.4 9.4
 
2009
20  நியூசிலாந்து 9.3 9.3
 
2012
21  தென் கொரியா 8.9 8.9
 
2011
22  சிலி 8.6 8.6
 
2009
22  ஐக்கிய அமெரிக்கா 8.6 8.6
 
2010
24  கிரேக்க நாடு 8.2 8.2
 
2009
25  கனடா 8.0 8
 
2011
26  சுவீடன் 7.4 7.4
 
2011
27  ஐசுலாந்து 7.3 7.3
 
2008
27  சப்பான் 7.3 7.3
 
2011
29  இத்தாலி 6.9 6.9
 
2009
30  நோர்வே 6.6 6.6
 
2011
31  மெக்சிக்கோ 5.1 5.1
 
2011
32  இசுரேல் 2.4 2.4
 
2007
33  துருக்கி 1.6 1.6
 
2012

உலக சுகாதார அமைப்பு[தொகு]

2010 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி இப்பட்டியல் அமைந்துள்ளது.

வயது வந்தோரிடையே (வயது 15+), ஆளுக்கு வருடத்திற்கான தூய மதுசார நுகர்வு லீட்டரில், 2010[2]
நாடு மொதத்ம் அறிக்கையிடப்பட்ட
நுகர்வு
அறிக்கையிடப்படாத
நுகர்வு
பியர்
(%)
வைன்
(%)
மதுசாரம்
(%)
பிற
(%)
2015
திட்டமிடல்
 பெலருஸ் 17.5 14.4 3.2 17.3 5.2 46.6 30.9 17.1
 மல்தோவா 16.8 6.3 10.5 30.4 5.1 64.5 0 17.4
 லித்துவேனியா 15.4 12.9 2.5 46.5 7.8 34.1 11.6 16.2
 உருசியா 15.1 11.5 3.6 37.6 11.4 51 0 14.5
 உருமேனியா 14.4 10.4 4 50 28.9 21.1 0 12.9
 உக்ரைன் 13.9 8.9 5 40.5 9 48 2.6 11.8
 அந்தோரா 13.8 12.4 1.4 34.6 45.3 20.1 0 9.1
 அங்கேரி 13.3 11.3 2 36.3 29.4 34.3 0 12.4
 செக் குடியரசு 13 11.8 1.2 53.5 20.5 26 0 14.1
 சிலவாக்கியா 13 11.4 1.7 30.1 18.3 46.2 5.5 12.5
 போர்த்துகல் 12.9 11 1.9 30.8 55.5 10.9 2.8 12.5
 செர்பியா 12.6 9.6 2.9 51.5 23.9 24.6 0 12.9
 கிரெனடா 12.5 11.9 0.7 29.3 4.3 66.2 0.2 10.4
 போலந்து 12.5 10.9 1.6 55.1 9.3 35.5 0 11.5
 லாத்வியா 12.3 10.5 1.8 46.9 10.7 37 5.4 10.6
 பின்லாந்து 12.3 10 2.3 46 17.5 24 12.6 11.9
 தென் கொரியா 12.3 9.8 2.5 25 1.6 2.9 70.5 10.9
 பிரான்சு 12.2 11.8 0.4 18.8 56.4 23.1 1.7 11.6
 ஆத்திரேலியா 12.2 10.4 1.8 44 36.7 12.5 6.8 12.6
 குரோவாசியா 12.2 10.2 2 39.5 44.8 15.4 0.2 11.7
 அயர்லாந்து 11.9 11.4 0.5 48.1 26.1 18.7 7.7 10.9
 லக்சம்பர்க் 11.9 11.4 0.5 36.2 42.8 21 0 11.2
 செருமனி 11.8 11.3 0.5 53.6 27.8 18.6 0 10.6
 சுலோவீனியா 11.6 10.6 1 44.5 46.9 8.6 0 10.9
 ஐக்கிய இராச்சியம் 11.6 10.4 1.2 36.9 33.8 21.8 7.5 12
 டென்மார்க் 11.4 10.4 1 37.7 48.2 14.1 0 10.2
 பல்கேரியா 11.4 10.3 1.1 39.3 16.5 44.1 0.1 11.3
 எசுப்பானியா 11.2 10 1.2 49.7 20.1 28.2 1.8 10.6
 பெல்ஜியம் 11 10.5 0.5 49.2 36.3 14.4 0.1 10.8
 தென்னாப்பிரிக்கா 11 8.2 2.9 48.1 17.8 16.7 17.4 11.5
 நியூசிலாந்து 10.9 9.3 1.6 38.2 33.9 15.2 12.5 11.2
 காபொன் 10.9 8.9 2 68.3 11.9 19.8 0.1 11.8
 நமீபியா 10.8 6.8 4 96.7 0.3 0.9 2.1 11.8
 சுவிட்சர்லாந்து 10.7 10.2 0.5 31.8 49.4 17.6 1.2 10.4
 செயிண்ட். லூசியா 10.4 10.1 0.2 29.7 12.6 56.1 1.5 10.4
 ஆஸ்திரியா 10.3 9.7 0.6 50.4 35.5 14 0 8.5
 எசுத்தோனியா 10.3 9.5 0.8 41.2 11.1 36.8 10.9 9.4
 கிரேக்க நாடு 10.3 8.3 2 28.1 47.3 24.2 0.4 9.3
 கசக்கஸ்தான் 10.3 6.8 3.5 31.8 3.1 65.1 0 8.2
 கனடா 10.2 8.2 2 51.2 22 26.8 0 10.3
 நைஜீரியா 10.1 9.1 1 8 0.4 0.9 90.7 11.3
 நெதர்லாந்து 9.9 9.4 0.5 46.8 36.4 16.9 0 9.6
 உகாண்டா 9.8 8.3 1.5 9.4 0.1 1.9 88.6 10.5
 ருவாண்டா 9.8 6.8 3 11.1 0 0.4 88.4 10
 சிலி 9.6 7.6 2 29.9 40.7 29.4 0 9.3
 அர்கெந்தீனா 9.3 8.3 1 40.7 48 5.5 5.8 7.6
 புருண்டி 9.3 6.3 3 24.5 0 0.1 75.4 9.8
 ஐக்கிய அமெரிக்கா 9.2 8.7 0.5 50 17.3 32.7 0 9
 சைப்பிரசு 9.2 8.2 1 40.9 24.7 33.7 0.7 9.1
 சுவீடன் 9.2 7.2 2 37 46.6 15.1 1.4 8.7
 வெனிசுவேலா 8.9 7.7 1.3 75.6 0.8 23.4 0.2 8.3
 பரகுவை 8.8 7.3 1.5 51.1 18.2 28.8 2 9.6
 பிரேசில் 8.7 7.2 1.5 59.6 4 36.3 0.1 9.1
 சியேரா லியோனி 8.7 6.7 2 6.4 0.5 0.7 92.3 8.2
 மொண்டெனேகுரோ 8.7 4.9 3.9 10.9 47 41.7 0.4 13.3
 பெலீசு 8.5 6.8 1.7 67.6 2 30.3 0.1 8.3
 கமரூன் 8.4 5.8 2.6 63.9 22.1 13.8 0.2 7.7
 போட்சுவானா 8.4 5.4 3 56 11.8 11.5 20.7 7.7
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 8.2 7.7 0.5 44 7.4 48 0.6 7
 கயானா 8.1 7.1 1 23 0.3 76.6 0.1 8.6
 பெரு 8.1 6.1 2 46.8 6.1 47.1 0 5.2
 பனாமா 8 7.2 0.8 69.2 4.6 26 0.2 7.7
 நியுவே 8 7 1 47 1.7 51.3 0 7.7
 பலாவு 7.9 6.9 1 77.7 5.9 16.4 0
 நோர்வே 7.7 6.7 1 44.2 34.7 19 2.1 7
 தன்சானியா 7.7 5.7 2 11 0.2 1.8 87 8.1
 சியார்சியா 7.7 5.4 2.3 17 49.8 33.2 0.1 6.7
 உருகுவை 7.6 6.6 1 30.6 59.9 9.5 0 7
 அங்கோலா 7.5 5.9 1.6 64.3 13.7 17.4 4.7 7.6
 லாவோஸ் 7.3 6.2 1.1 35.6 0 64.4 0 7.5
 சப்பான் 7.2 7 0.2 19.2 4.1 52 24.7 7.5
 மெக்சிக்கோ 7.2 5.5 1.8 75.7 1.5 22.2 0.5 6.8
 எக்குவடோர் 7.2 4.2 3 67.3 1.2 31.5 0 6.1
 டொமினிக்கா 7.1 6.6 0.5 13.7 7.1 77.9 1.2 6.6
 ஐசுலாந்து 7.1 6.6 0.5 61.8 21.2 16.5 0.5 6.9
 தாய்லாந்து 7.1 6.4 0.7 27 0.4 72.6 0 8.3
 பொசுனியா எர்செகோவினா 7.1 4.6 2.5 73.3 9.7 17 0 7.5
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 7.1 4.2 2.9 23.5 60.2 16.3 0 6.8
 மால்ட்டா 7 6.6 0.4 39.4 32.7 27.2 0.7 7.2
 அல்பேனியா 7 4.9 2.1 31.8 19.8 48.4 0 6.6
 பஹமாஸ் 6.9 6.3 0.5 34 14.6 50.4 1 4.2
 டொமினிக்கன் குடியரசு 6.9 6.2 0.7 54.5 2.7 42.7 0.1 7.6
 மங்கோலியா 6.9 4.9 2 27.6 2.8 69.6 0 7.8
 கேப் வர்டி 6.9 4 2.9 44.4 1.2 0.2 54.2 7.2
 பார்படோசு 6.8 6.3 0.5 39.7 10.2 49.3 0.8 6.5
 புர்க்கினா பாசோ 6.8 4.3 2.5 10 3 3.1 83.8 7.4
 இத்தாலி 6.7 6.5 0.2 23 65.6 11.5 0 6.1
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 6.7 6.4 0.3 54 2 43.8 0.3 6.6
 சீனா 6.7 5 1.7 27.8 3 69.2 0 7.6
 மாக்கடோனியக் குடியரசு 6.7 3.9 2.8 47.4 39.9 12.6 0 5.7
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 6.6 6.3 0.3 33.4 3 63.1 0.5 7.2
 எக்குவடோரியல் கினி 6.6 5.8 0.8 27.8 72.2 0 0 8.1
 சுரிநாம் 6.6 5.6 1 40 2.3 57.2 0.5 6.5
 வியட்நாம் 6.6 2 4.6 97.3 0.6 2.1 0 8.7
 லெசோத்தோ 6.5 2.8 3.7 51.3 0.2 18.9 29.6 6.4
 எயிட்டி 6.4 5.9 0.6 0.2 0.2 99.6 0 5.9
 குக் தீவுகள் 6.4 5.9 0.5 0 22.6 77.4 0 4.8
 கொலம்பியா 6.2 4.2 2 66.1 1.1 32.5 0.3 6.6
 ஐவரி கோஸ்ட் 6 4 2 16.1 3 0.4 80.5 6.5
 பொலிவியா 5.9 3.8 2.1 76.8 3.8 19.3 0.1 5.8
 சுவாசிலாந்து 5.7 4.7 1 33.6 0.8 0.7 65 6.4
 சிம்பாப்வே 5.7 4.7 1 23.7 1.7 6.8 67.7 4.8
 சீசெல்சு 5.6 4.1 1.5 67 22.2 10.8 0 6.7
 கம்போடியா 5.5 2.2 3.3 45.7 0.8 53.5 0 6.1
 புவேர்ட்டோ ரிக்கோ 5.4 4.9 0.5 66.6 6.7 26.4 0.3 -
 நெதர்லாந்து அண்டிலிசு 5.4 4.9 0.4 36.4 16.4 47 0.3 3.2
 பிலிப்பீன்சு 5.4 4.6 0.9 26.9 0.3 72.7 0 5.6
 கோஸ்ட்டா ரிக்கா 5.4 4.4 1 59.3 4.7 35.5 0.5 5.1
 ஆர்மீனியா 5.3 3.8 1.5 9.7 5.3 84.9 0 5.5
 கியூபா 5.2 4.2 1 38.8 2.2 58.9 0 5.5
 நிக்கராகுவா 5 3.5 1.5 38.8 0.5 60.6 0 4.6
 ஜமேக்கா 4.9 3.4 1.5 42 4.9 51.4 1.6 5.1
 கானா 4.8 1.8 3 30 9.7 2.9 57.3 5.4
 லைபீரியா 4.7 3.1 1.6 10.8 1 88.1 0 5.2
 உஸ்பெகிஸ்தான் 4.6 2.4 2.1 18.3 6.3 75.4 0 4.8
 சாட் 4.4 0.4 4 66.3 3.4 3.8 26.5 4.4
 ஐக்கிய அரபு அமீரகம் 4.3 2.8 1.5 10.3 2.9 86.7 0 4.3
 கிர்கிசுத்தான் 4.3 2.4 1.9 22.6 4.2 72.9 0.3 3.9
 இந்தியா 4.3 2.2 2.2 6.8 0.1 93.1 0 4.6
 துருக்மெனிஸ்தான் 4.3 2.2 2.2 15.4 26.1 58.4 0 5
 கென்யா 4.3 1.8 2.5 56.1 1.8 21.6 20.4 4
 எதியோப்பியா 4.2 0.7 3.5 49.7 0.6 8.2 41.4 4.3
 ஒண்டுராசு 4 3 1 40.1 1.1 58.7 0 4
 கினி-பிசாவு 4 2.5 1.5 19.6 14.9 22.4 43 4.3
 சாம்பியா 4 2.5 1.5 22.7 2.9 13.6 60.7 4
 காங்கோ 3.9 1.7 2.2 78.4 9.8 10.9 0.8 3.9
 குவாத்தமாலா 3.8 2.2 1.6 41.9 1.6 56.3 0.2 3.9
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 3.8 1.8 2 16.2 0.6 2.1 81.1 3.8
 வட கொரியா 3.7 3.2 0.5 5.1 0 94.9 0 4.4
 இலங்கை 3.7 2.2 1.5 13 0.1 85.2 1.7 4.5
 மொரிசியசு 3.6 2.6 1 66.2 12.3 21.3 0.2 4
 சமோவா 3.6 2.6 1 70.9 16.6 12.5 0
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3.6 2.3 1.3 24 0.7 2 73.3 3.4
 நவூரு 3.5 1 2.5 85.4 14.6 0 0 3
 கம்பியா 3.4 2.4 1 5.6 0.7 0.3 93.5 3.2
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 3.3 2.3 1 47 14.1 38.9 0 3.5
 எல் சல்வடோர 3.2 2.2 1 41.7 1.7 56.6 0 3.5
 பிஜி 3 2 1 67.7 0.9 31.1 0.2 3.2
 பப்புவா நியூ கினி 3 1.5 1.5 51.3 0.9 47.7 0 3.1
 கிரிபட்டி 3 1 2 36.9 2.2 60.9 0 2.9
 தாஜிக்ஸ்தான் 2.8 0.3 2.5 10.2 1.1 88.7 0 2.4
 இசுரேல் 2.8 0.3 2.5 44 6.2 49.5 0.3 3.1
 சூடான் 2.7 1.7 1 8 0 13.5 78.5 2.7
 மலாவி 2.5 1.5 1 9.1 1.2 13.4 76.2 2.5
 லெபனான் 2.4 1.9 0.5 18.2 29.1 52.4 0.3 2.2
 அசர்பைஜான் 2.3 1.3 1 28.7 7.6 63.3 0 2.1
 மொசாம்பிக் 2.3 1.3 1 63 7.3 25.4 4.3 2
 டோகோ 2.3 1.3 1 48.9 26.9 2.4 21.8 1.9
 நேபாளம் 2.2 0.2 2 47.7 0.9 51.4 0 2.1
 பகுரைன் 2.1 2 0.1 36.6 6.3 57 0.1 2.4
 பெனின் 2.1 1.1 1 54.6 21.7 7.2 16.5 2.2
 சிங்கப்பூர் 2 1.5 0.5 70.1 13.5 14.7 1.7 2.9
 துருக்கி 2 1.4 0.6 63.6 8.6 27.9 0 2.4
 மடகாசுகர் 1.8 0.8 1 56 9.5 34.5 0 1.9
 சொலமன் தீவுகள் 1.7 1.2 0.5 81.1 2.1 16.7 0 1.6
 தொங்கா 1.6 1.1 0.5 57.9 7.6 34.3 0.1 2.1
 தூனிசியா 1.5 1.3 0.2 68.6 27.7 3.7 0 1.2
 துவாலு 1.5 1 0.5 10 15.5 74.5 0 1.3
 கட்டார் 1.5 0.9 0.6 1.2 13.9 84.6 0.3 1.3
 வனுவாட்டு 1.4 0.9 0.5 40.5 22.8 36.7 0 1.2
 சீபூத்தீ 1.3 1.1 0.2 23.2 5.3 71.5 0 0.9
 மலேசியா 1.3 0.3 1 76.2 2 21.8 0.1 1.7
 சிரியா 1.2 1 0.3 8.5 27.9 63.5 0 1.4
 மாலைத்தீவுகள் 1.2 0.7 0.5 29.1 29.4 41.2 0 1
 மாலி 1.1 0.6 0.5 13.3 1.5 2.1 83.1 1
 எரித்திரியா 1.1 0.5 0.6 63.6 0 0.1 36.3 1.4
 அல்ஜீரியா 1 0.7 0.3 62.6 35.5 0 2 0.6
 ஈரான் 1 0 1 24.8 52.1 1 1
 ஓமான் 0.9 0.7 0.2 54.6 3.3 42.2 0 0.9
 புரூணை 0.9 0.6 0.3 89.8 2.3 7.2 0.7 0.8
 மொரோக்கோ 0.9 0.5 0.5 43.5 36.5 19.9 0 0.7
 யோர்தான் 0.7 0.5 0.2 22.4 2.1 75.4 0.1 0.7
 பூட்டான் 0.7 0.4 0.3 100 0 0 0 1.1
 கினியா 0.7 0.2 0.5 78.9 16.3 3.7 1.1 0.7
 மியான்மர் 0.7 0.1 0.6 82.6 5.7 11.8 0 0.7
 ஆப்கானித்தான் 0.7 0 0.7 18.9 38.3 1 1.2
 செனிகல் 0.6 0.3 0.3 55.1 41.3 3.6 0 0.5
 இந்தோனேசியா 0.6 0.1 0.5 84.5 0.1 15.3 0 0.6
 கிழக்குத் திமோர் 0.6 0.1 0.5 9.3 75.9 14.8 0 1.2
 ஈராக் 0.5 0.2 0.3 76.1 1 22.9 0 0.5
 சோமாலியா 0.5 0 0.5 9.2 19.2 0.5 0.5
 எகிப்து 0.4 0.2 0.2 53.8 5.4 40.3 0.5 0.3
 நைஜர் 0.3 0.1 0.2 46 13.2 40.7 0 0.3
 யேமன் 0.3 0.1 0.2 100 0 0 0 0.2
 கொமொரோசு 0.2 0.1 0.1 23.3 22.2 54.6 0 0.2
 சவூதி அரேபியா 0.2 0.1 0.1 0 1.9 97.9 0.2 0.2
 வங்காளதேசம் 0.2 0 0.2 9 17.6 0.2 0.2
 குவைத் 0.1 0 0.1 58.1 10.8 30.7 0.4 0.1
 லிபியா 0.1 0 0.1 2.5 5 0 0
 மூரித்தானியா 0.1 0 0.1 0.1
 பாக்கித்தான் 0.1 0 0 1.2 3 0.1 0.1

இவற்றையும் பார்க்க[தொகு]


உசாத்துணை[தொகு]