ஒடந்தபுரி

ஆள்கூறுகள்: 25°11′49″N 85°31′05″E / 25.197°N 85.518°E / 25.197; 85.518
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடந்தபுரி
ஒடந்தபுரி பௌத்தப் பல்கலைக்கழகத்தின் சிதிலங்கள், பிகார் செரீப், நாலந்தா மாவட்டம், பிகார்
ஒடந்தபுரி is located in இந்தியா
ஒடந்தபுரி
Shown within India#India Bihar
ஒடந்தபுரி is located in பீகார்
ஒடந்தபுரி
ஒடந்தபுரி (பீகார்)
இருப்பிடம்பிகார் செரீப், நாலந்தா மாவட்டம், பிகார், இந்தியா
ஆயத்தொலைகள்25°11′49″N 85°31′05″E / 25.197°N 85.518°E / 25.197; 85.518
வகைபௌத்தக் கல்வி மையம்
வரலாறு
கட்டப்பட்டதுகிபி 8ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனது11ஆம் நூற்றாண்டு
நிகழ்வுகள்தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியால் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடிக்கப்பட்டது.

ஒடந்தபுரி மகாவிகாரை (Odantapuri), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தின் தலைமையிடமான பிகார் செரீப் நகரத்தில் இருந்த பெரிய பௌத்த விகாரை மற்றும் கல்வி நிலையம் ஆகும். இந்த விகாரையை பாலப் பேரரசர் முதலாம் கோபாலன் கிபி 8 அல்லது 8ஆம் நூற்றாண்டில் நிறுவினார்.[1] [2]

கிபி 1100களின் இறுதியில் தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜி பிகார் படையெடுத்த போது, ஒடந்தபுரி கோட்டை, மகாவிகாரை மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடந்தபுரி&oldid=3690028" இலிருந்து மீள்விக்கப்பட்டது