ஏழுதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏழுதேசம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

24,657 (2011)

2,521/km2 (6,529/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.78 சதுர கிலோமீட்டர்கள் (3.78 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ezhudesam

ஏழுதேசம் (ஆங்கிலம்:Ezhudesam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இப்பேரூராட்சியில் 35 துணை கிராமங்கள் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இது கன்னியாகுமரியிலிருந்து 61 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கிமீ தொலைவில் குழித்துறையில் உள்ளது. இதன் கிழக்கில் 3 கிமீ தொலைவில் புதுக்கடையும்; மேற்கில் 5 கிமீ தொலைவில் கொல்லங்கோடும், வடக்கில் 7 கிமீ தொலைவில் களியக்காவிளையும்; தெற்கில் 2 கிமீ தொலைவில் அரபுக் கடலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9.78 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6114 வீடுகளும், 24,657 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. ஏழுதேசம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Ezhudesam Population Census 2011
  5. Ezhudesam Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழுதேசம்&oldid=2742102" இருந்து மீள்விக்கப்பட்டது