அஸ்கோட்

ஆள்கூறுகள்: 29°46′N 80°21′E / 29.77°N 80.35°E / 29.77; 80.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்கோட்
சிற்றூர்
அஸ்கோட் is located in உத்தராகண்டம்
அஸ்கோட்
அஸ்கோட்
அஸ்கோட் is located in இந்தியா
அஸ்கோட்
அஸ்கோட்
ஆள்கூறுகள்: 29°46′N 80°21′E / 29.77°N 80.35°E / 29.77; 80.35
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்பிதௌரகட்
ஏற்றம்1,106 m (3,629 ft)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்262543
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in

அஸ்கோட் (Askot or Askote (இந்தி: असकोट) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் அமைந்த பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இமயமலையில் 1,106 மீட்டர் (3,629 அடி) உயரத்தில் அமைந்த அஸ்கோட் சிற்றூர் இந்திய-நேபாள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.

பிதௌரகட்-தார்ச்சுலா இடையே அமைந்த அஸ்கோட் சிற்றூர் அருகே கஸ்தூரி மான் காப்பகம் இங்குள்ளது. கயிலை மலை-மானசரோவர் யாத்திரை செல்பவர்கள், அஸ்கோட் வழியாகச் செல்லும் தார்ச்சுலா-லிபுலேக் சாலையை பயன்படுத்துவர். மேலும் பஞ்சாபின் தென்மேற்கில் உள்ள மலௌத் நகரத்தையும், உத்தராகண்ட்டின் அஸ்கோட் நகரத்தையும் தேசிய நெடுஞ்சாலை 9 இணைக்கிறது. இது சாரதா ஆற்றின் கரையில் உள்ளது. இதனருகே பஞ்சசூலி, சிப்லாகோட் சிற்றூர்கள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்கோட்&oldid=3000193" இலிருந்து மீள்விக்கப்பட்டது