மலௌத்
Appearance
மலௌத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 30°11′24″N 74°29′56″E / 30.190°N 74.499°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ப்ஞ்சாப் |
மாவட்டம் | முக்த்சர் சாகிப் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 81,406 |
Languages | |
• Official | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 152107[1] |
தொலைபேசி குறியீடு | 1637 |
வாகனப் பதிவு | PB-53 |
மலௌத் (Malout) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த முக்த்சர் சாகிப் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 9 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 354 மலௌத் நகரத்திலிருந்து துவங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 7 பஞ்சாபில் பசில்கா நகரத்தில் தேசிய நெடுஞ்சாலை 58 உடன் இணைகிறது. இந்நகரத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malout Muktsar Pin Code". Citypincode.in. Archived from the original on 12 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)