இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கையில் அரசியல், கலாசார, பொருளாதார, சமூக நிலைகள் தொடர்பாக பன்நாட்டவர்களால் எழுதப்பட்ட தமிழ்மொழி நூல்களின் விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாகக் கொண்டே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 -1960[தொகு]

ஆண்டு 1953[தொகு]

  • சந்மார்க்க போதினி: ஒன்பது பாகங்கள் அடங்கியது. ஜீ.சுப்பிரமணியம். சிதம்பரம்: 1வது பதிப்பு, 1953.

ஆண்டு 1959[தொகு]

  • இலங்கையின் இரு மொழிகள் - இளங்கீரன். சென்னை லட்சுமி பதிப்பகம், 1வது பதிப்பு: 1959

ஆண்டுகள் 1961-1970[தொகு]

ஆண்டு 1966[தொகு]

  • சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க் கதம்பம். கி.வா.ஜகந்நாதன் (மூலம்), செ.தனபாலசிங்கன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு, 1966.

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

1975[தொகு]

  • யாழ்ப்பாணப் புலவர்கள் - சொ. முருகேச முதலியார். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1வது பதிப்பு: நவம்பர் 1975

1978[தொகு]

  • அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மூன்றாவது மாநாட்டுச் சிறப்பு மலர்: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைகள். (சீ.நயினார் முகம்மது, அர.அப்துல் ஜப்பார் - பதிப்பாசிரியர்கள்). 1வது பதிப்பு, ஜனவரி 1978.

1981 - 1990[தொகு]

ஆண்டு 1983[தொகு]

ஆண்டு 1986[தொகு]

  • தமிழர் வாழும் அண்டை நாடுகளில் தமிழ்க் கல்வி. தி.முருகரத்தனம். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, சூன் 1986.

ஆண்டு 1988[தொகு]

  • இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ் - எம். மோகன சுந்தரபாண்டியன். 1வது பதிப்பு: சூன் 1988

ஆண்டு 1989[தொகு]

  • இந்தியம், ஈழம், நக்சலியம். (சாலய் இளந்திரயன்). சாலய் வெளியீடு, சென்னை, 2வது பதிப்பு, அக்டோபர் 1989, 1வது பதிப்பு, மே 1989.

ஆண்டுகள் 1991 - 1990[தொகு]

ஆண்டு 1998[தொகு]

  • 1948 முதல் 1996 வரை: ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் வரலாறு. ( கு.வே.கி.ஆசான) வெளியீடு: திராவிடர் கழகம், பெரியார் திடல், சென்னை 600007: 3ஆவது பதிப்பு, 1998.

ஆண்டு 1999[தொகு]

  • எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே. தங்கநேயன். புதுச்சேரி மணிபல்லவம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 1999

ஆண்டு 2000[தொகு]

  • ஈழ வேந்தன் சங்கிலி. (கௌதம நீலாம்பரன்). சென்னை 600014: சாரதா பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2000.
  • ஈழம்: தமிழரின் தாயகம். (க.ப.அறவாணன்.) புதுச்சேரி 605005: 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000.

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2001[தொகு]

  • இலங்கைத் தமிழர் பிரச்சினை : தில்லியின் துரோகக் கொள்கை (பழ.நெடுமாறன்), தென் இந்தியா
  • காலச்சுவடு நேர்காணல்கள் 1995-1997. கண்ணன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு, டிசம்பர் 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87477-16-4.
  • தமிழ்த் தேசியம் இனி - பெ. மணியரசன். தமிழ் முழக்கம் வடபழநி, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2001

ஆண்டு 2002[தொகு]

  • இலங்கேஸ்வரன்: மேடை நாடகம் (இறையூர் கே.மூர்த்தி), தென் இந்தியா

ஆண்டு 2003[தொகு]

  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்: திருமாவளவனின் உரைவீச்சு. தொல்.திருமாவளவன் (உரையாசிரியர்), வன்னி அரசு (தொகுப்பாசிரியர்). சென்னை 600017: தாய்மண் பதிப்பகம், 2வது பதிப்பு, ஜனவரி 2004, 1வது பதிப்பு, ஜுலை 2003
  • உண்மை சார்ந்த உரையாடல்: காலச்சுவடு நேர்காணல்கள் 1998-1999. கண்ணன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87477-48-2.
  • கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்: தொகுதி 1. மேது. ராசுகுமார், ரா.வசந்தா (பொதுப் பதிப்பாசிரியர்). சென்னை 600002: 1வது பதிப்பு, டிசம்பர் 2003.
  • கே.டானியல் கடிதங்கள். அ.மார்க்ஸ். (தொகுப்பாசிரியர்). தமிழ் நாடு: அடையாளம் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7720-022-4.

ஆண்டு 2004[தொகு]

  • இலங்கை அச்சத்திற்குள் வாழ்தல்: இலங்கையில் வடக்குக் கிழக்கில் சிறார் படையினர். (மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு. நியுயோர்க்), 1வது பதிப்பு, 2004.
  • ஈழத் தமிழறிஞர் தாமோதரம்பிள்ளை. (ப.தாமரைக்கண்ணன்) சென்னை 600026: 1வது பதிப்பு: மார்ச் 2004.
  • கேள்விகள். ஞானி. சென்னை 600041: 1வது பதிப்பு, ஜனவரி 2004

ஆண்டு 2005[தொகு]

  • ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டைகள் அமெரிக்க - இந்திய வல்லரசுகளே. - தொல்.திருமாவளவன். (மூலம்), வன்னி அரசு (பதிப்பாசிரியர்). சென்னை 600017: தாய்மண் பதிப்பகம்.
  • ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை. (இரா.இளங்குமரனார்). சென்னை 600017: தமிழ்மண் பதிப்பகம், 1வது பதிப்பு, 2005.
  • சேது கால்வாய்: ஒரு பார்வை. கே.எஸ்.இராதாகிருஷ்ணன். சென்னை 600041: 1வது பதிப்பு, 2005.
  • ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள். தமிழவன் (தொகுப்பாசிரியர்). சென்னை 1வது பதிப்பு: 2005
  • ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன். சென்னை குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005
  • வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை: புலனாய்வு - டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜு (ஆங்கில மூலம்), எஸ்.சந்திரமௌலி (தமிழாக்கம்), சென்னை ராஜராஜன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2005
  • வீரமும் ஈரமும்: கவிதை நாடகம் - பிச்சினிக்காடு இளங்கோ. சென்னை தோழமை வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005

ஆண்டு 2006[தொகு]

  • ஈழத் தமிழரைக் காப்போம். வைகோ (இயற்பெயர்: வை.கோபாலசாமி). இலண்டன்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2006.
  • உறவைக் காக்க எழுக. வை. கோபாலசாமி. தமிழ்நாடு: 1வது பதிப்பு, ஜுலை 2006.
  • தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். அ.ஞா. பேரறிவாளன். (மூலம்), கோ.மோகன் (தொகுப்பாசிரியர்). தமிழ்நாடு: 4வது பதிப்பு மார்ச் 2007, 1வது பதிப்பு, ஜுலை 2006.
  • சொல்லப்படாத உலகம். யமுனா ராஜேந்திரன். சென்னை 600116, 1வது பதிப்பு, 2006.
  • இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும் - பழ. நெடுமாறன். 1வது பதிப்பு: மார்ச் 2006
  • ஈழத் தமிழர் சிக்கல் என்று எப்படித் தீரும்? - மா. அரங்கசாமி (தொகுப்பாசிரியர்). கோயம்புத்தூர் தமிழ் அறிவியக்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006
  • காகிதப் புலி கருணா: துரோகம் தோற்ற வரலாறு - பழ. நெடுமாறன். சென்னை தமிழ்க் குலம் பதிப்பாலயம்: மார்ச் 2006
  • தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் - ஓவியர் புகழேந்தி. சென்னை தோழமை, 1வது பதிப்பு: ஏப்ரல் 2006

ஆண்டு 2007[தொகு]

  • ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி. (விடுதலை க.இராசேந்திரன்). சென்னை: பெரியார் திராவிடர் கழகம், 1வது பதிப்பு, 2007.
  • ஈழக் கதவுகள் - சூரியதீபன் (ப.செயப்பிரகாசம்), சென்னை தோழமை வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2007

ஆண்டு 2008[தொகு]

ஆண்டு 2009[தொகு]

  • தலைவன்: ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு. ஆதனூர் சோழன், சென்னை 14: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906346-1-8.
  • தம்பி. ஓவியர் நடராசா. சென்னை 14: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, 2009.

ஆண்டு 2010[தொகு]

உசாத்துணை[தொகு]