செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்)
தோற்றம்
| செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்) | |
|---|---|
| ஆசிரியர்(கள்): | தமிழ்க்குடிமகன் |
| வகை: | வரலாறு |
| துறை: | வரலாறு |
| இடம்: | மதுரை 1 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 180 |
| பதிப்பகர்: | அறிவொளி பதிப்பகம் |
| பதிப்பு: | முதற் பதிப்பு - 20.9.1983 |
செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் என்னும் நூல் மு. தமிழ்க் குடிமகனால் எழுதப்பட்ட நூலாகும்.
வரலாறு
[தொகு]ஈழச் சிக்கல் குறித்து மாலை முரசு மாலை நாளிதழில் 11.8.83 தொடங்கி 4.9.83வரை எழுதி கட்டுரைத் தொடராக வெளிவந்து பிறகு நூலாக வெளியிடப்பட்டது.
அமைப்பு
[தொகு]இந்நூலில் இலங்கையின் மூத்த குடிகளான ஈழத்தமிழரின் பழைய வரலாறு, சிங்களருக்கும தமிழருக்கும் ஏற்பட்ட முறுகல்கள், இனப்படுகொலைகள், ஈழப்போராட்டம் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
உசாத்துணை
[தொகு]- செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் முதற் பதிப்பு 20.9.1983, அறிவொளி பதிப்பகம், 338, வடக்கு மாசி வீதி, மதுரை-1