உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேன் மனோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேன் மனோகர்
பிறப்பு4 அக்டோபர் 1965 (1965-10-04) (அகவை 59)
தமிழ்நாடு, சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993–தற்போதுவரை

கிரேன் மனோகர் (பிறப்பு 3 மே 1965) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்.

தொழில்

[தொகு]

மனோகர் துவக்கத்தில் படங்களுக்கு பலுதூக்கி (கிரேன்) தொழில்நுட்பப் பணியாளராக பணியாற்றினார். இவர் நடிக்கத் தொடங்கியபோது 'கிரேன்' மனோகர் என்ற பெயரை வைத்துக்கொண்டார். பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதற்கு முன்னதாக கே. எஸ். ரவிக்குமாரின் பல படங்களில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் இரண்டு மனம் வேண்டும் (2016) படத்தில் குணசித்திர நடிகராக அறிமுகமானார்.[2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1993 மேலேபராம்பிள் அன்வீடு சரக்குந்து ஓட்டுநர் மலையாளப் படம்
1994 நாட்டாமை கருக்கலுல கொல்லைக்குப்போறவர்
1995 முத்து கேரள தேநீர் கடைக்காரர்
பெரிய குடும்பம் பிச்சைக்காரர்
1997 தர்மசக்கரம் பிச்சைக்காரர்
பொற்காலம்
1998 நட்புக்காக கிராம விவசாயி
பூந்தோட்டம்
சொல்லாமலே முடிதிருத்துநர்
தேசிய கீதம்
புதுமைப்பித்தன் 'சூப்பர்' சுருளிஸ் சித்திக்
1999 கள்ளழகர்
சயம்வரம் பாண்டியின் நண்பர்
பொன்விழா
நீ வருவாய் என மாரிசாமி
உனக்காக எல்லாம் உனக்காக ஊமை
கண்ணுபடப்போகுதய்யா காத்தவராயன்
பாட்டாளி செந்தில்
2000 வல்லரசு நகைக்கடை உரிமையாளர்
வீரநடை
வெற்றிக் கொடி கட்டு சேகரின் நண்பர்
பெண்ணின் மனதைத் தொட்டு ஜோப்படி
தெனாலி வேலைக்காரன்
என்னவளே
2001 பிரன்ட்ஸ் Nesamani's worker
தீனா பேருந்து நடத்துநர்
எங்களுக்கும் காலம் வரும்
தில்
சமுத்திரம்
லவ் சேனல் ஆணழகன்
ரிஷி
நினைக்காத நாளில்லை அலுவலக உதவியாளர்
12 பி பேருந்து நடத்துநர்
2002 தமிழ்
பாபா கத்திரிக்கா (பாபாவின் நண்பர்)
மாறன்
வில்லன் சிவனின் கூட்டாளி
2003 சோனா
சாமி கடைவீதி காய்கறி கடைக்காரர்
பாறை விற்பனையாளர்
ஆஹா என்ன அழகு
திவான்
வின்னர் கைபிள்ளையின் அடியாள்
இயற்கை வித்தைக்காரர்
2004 எதிரி திருமண மண்டப காவலர்
வயசு பசங்க
வர்ணஜாலம் குடிகாரன்
உதயா சாமியார்
அட்டகாசம் ஓட்டுநர் பயிற்சிபள்ளி ஊழியர்
ஜனனம்
ஏய் வாடிக்கையாளர்
2005 அம்புட்டு இம்புட்டு எம்புட்டு பழனி இரட்டை வேடம்
ஐயா
தேவதையைக் கண்டேன் பாபுவின் வளர்ப்பு சகோதரர்
பேசுவோமா
ஏபிசிடி பூசாரி
பம்பரக்கண்ணாலே
ஆறு மின் ஊழியர்
வீரண்ணா
2006 தீண்டத் தீண்ட புளி மூட்டை
குஸ்தி
ரெண்டு
வரலாறு நோயாளி
வஞ்சகன்
இரக்கணம் ஆறுமுகம்
2007 ஆரியா
பரட்டை என்கிற அழகுசுந்தரம்
பிறகு தயாரிப்பி மேலாளர்
தாமிரபரணி ஒட்டுநர்
சத்தம் போடாதே ராமச்சந்திரன்
மா மதுரை
மருதமலை
வேகம்
வேல் ஐயாகண்ணு
காணல்நீர்
மாயக்கண்ணாடி
2008 எழுதியதாரடி நடராஜன்
யாரடி நீ மோகினி கிராமவாசி
ஆயுதம் செய்வோம்
பட்டைய கிளப்பு மனோ
தீயவன் பஞ்சுமிட்டாய் விற்பவர்
சிலம்பாட்டம் நெப்போலியன்
2009 இன்னொருவன்
படிக்காதவன் அப்பா ராவ்
ஒரே மனசு
கண்ணுக்குள்ளே பேருந்து பயணி
சிரித்தால் ரசிப்பேன் கோட கோவிந்தன்
ஜகன்மோகினி
கார்த்திக் அனிதா பிச்சிக்காரர்
வேடப்பன் ஆர்வமுள்ள இயக்குநர்
நாளை நமதே பூச்சி
2010 கச்சேரி ஆரம்பம் தீபாவளியின் ஊழியர்
ஆயிரத்தில் ஒருவன் முத்துவின் உறவினர்
சிங்கம் பழனி
பலே பாண்டியா
நகரம் மறுபக்கம் பாண்டியின் உதவியாளர்
2011 அயன்
தலபுள்ள
சட்டப்படி குற்றம்
ஆண்மை தவறேல்
மருதவேலு காத்தமுத்து
வேலாயுதம் திரையரங்க ஊழியர்
2012 அஜந்தா
தேனி மாவட்டம்
கொள்ளைக்காரன்
புதுமுகங்கள் தேவை
2013 புத்தகம்
நேரம் தானி ஒட்டுநர்
சும்மா நச்சுன்னு இருக்கு
பட்டத்து யானை
சிங்கம் 2 பழனி
வணக்கம் சென்னை
2014 வீரம் கல்லூரி கடைநிலை ஊழியர்
பிரம்மன்
நிமிர்ந்து நில்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் வட்டி
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
பொறியாளன் மோசடிக்காரன்
அழகிய பாண்டிபுரம
லிங்கா வணிகரின் பாதுகாப்புக் காவலர்
2015 கதம் கதம் சுவாமிதாஸ்
கம்மர்கட்டு
ஆரண்யம்
ஈட்டி தேநீர் கடை ஊழியர்
2016 இரண்டு மனம் வேண்டும்
மிருதன் திருமணத் தரகர்
கோ 2 யோகீஸ்வரனின் கட்சி தொண்டர்
ஒன்பதிலிருந்து பத்துவரை
வென்று வருவான்
ஆசை
அந்தமான்
2017 ஆங்கல படம் இருட்டு பூசாரியின் உதவியாளர்
சாயம்
சிங்கம் 3 பழனி
நாலு ஆறு அஞ்சு
கனவு வாரியம்
நம்ம கதை
அழகின் பூமி
குரு உச்சத்தில இருக்காரு
2018 மனுஷனா நீ
இன்ப டிவிங்கிள் லில்லி சோதிடர்
சாமி 2 ஆறுசாமியின் உதவியாளர்
களவாணி மாப்பிள்ளை
2019 கீ சமையல்காரர்
சார்லி சாப்ளின் 2 ச.ம.உ
கணேசா மீண்டும் சந்திப்போம் தானி ஓட்டுநர்
கழுகு 2
கேப்மாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்
2020 தொட்டுவிடும் தூரம்
பொன்மகள் வந்தாள் தேனீர்கடை உரிமையாளர்

குறிப்புகள்

[தொகு]
  1. "குணசித்ர வேடத்தில் நடித்த கிரேன் மனோகர்". தினமலர். 27 September 2017.
  2. "கண்கலங்க வைக்கும் கிரேன் மனோகர்". தினமலர். 12 July 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேன்_மனோகர்&oldid=4165439" இலிருந்து மீள்விக்கப்பட்டது