மிருதன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருதன்
முதலாவது சுவரொட்டி படிமம்
இயக்கம்சக்தி சௌந்தர்ராஜன்
தயாரிப்புஎம். செராபின்
மைக்கேல் ராயப்பன்
இசைடி. இமான்
நடிப்புஜெயம் ரவி
லட்சுமி மேனன்
ஒளிப்பதிவுஎஸ். வெங்கடேசன்
கலையகம்குளோபல் இன்போடெயின்மென்ட்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மிருதன் 2016ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவியிடம் கேட்டிருந்தார். ரவியும் இதற்கு சம்மதம் சொல்லவே 2015 மார்ச் மாதத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது.[2] இக்குழுவில் லட்சுமி மேனன் கதாநாயகியாக இணைந்தார்.[3] இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக உதகையில் 30 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது.[4] அக்டோபர் 2015இல் பின்னி மில்லில் 1.5 கோடியில் தற்காலிக அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடைபெற்றது.[5]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Avinash Pandian (3 September 2015). "From Mithran To Miruthan". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  2. "Jayam Ravi on a signing spree". சிஃபி. 21 March 2015. Archived from the original on 21 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Radhika C Pillai (22 April 2015). "Lakshmi Menon's next is with Jayam Ravi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  4. "Jayam Ravi's next is Miruthan!". Sify. 3 September 2015. Archived from the original on 25 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  5. Kaushik L M (15 October 2015). "Kabali and Mirudhan share the same spot..." Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருதன்_(திரைப்படம்)&oldid=3660682" இலிருந்து மீள்விக்கப்பட்டது