எங்களுக்கும் காலம் வரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்களுக்கும் காலம் வரும்
இயக்கம்விண்செண்ட்
தயாரிப்புசத்யம் நஞ்சுந்தன்
பால்ஸ் அண்ட் கோ
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புநாகேஷ்
பத்மினி
வெளியீடுசூலை 7, 1967
ஓட்டம்.
நீளம்4370 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்களுக்கும் காலம் வரும் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விண்செண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எங்களுக்கும் காலம் வரும்". Kalki. 9 July 1967. p. 66. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  2. சலன் (22 November 2020). "ரோஜா மலரே! - 65: படப்பிடிப்பில் தேடி வந்த நாடக வாய்ப்பு! - குமாரி சச்சு". தினமணி. Archived from the original on 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. "1967- எங்களுக்கும் காலம் வரும்_ பால்ஸ் கோ" [1967- Engalukkum Kalam Varum_ Pals Co]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)