உள்ளடக்கத்துக்குச் செல்

465 (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
465
இயக்கம்சாய் சத்யம்
தயாரிப்புஎஸ். எல். பிரபு
கதைசாய்சத்யம்
இசைஷஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜேயாப் பேட்டர்சன்
நடிப்புகார்த்திக் ராஜ்
நிரஞ்சனா
மனோபாலா
ஒளிப்பதிவுபிலிப் ஆர். சுந்தர்
கலையகம்எல். பி. எஸ். பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 24, 2017 (2017-03-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

465, (Naalu Aaru Anju), திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். சாய் சத்யம் எழுதி இயக்க, எஸ். எல். பிரபு இப்படத்தை தயாரித்தார். இது சாய் சத்யம் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாகும்.[1][2][3][4] கார்த்திக் ராஜ், நிரஞ்சனா மற்றும் மனோபாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[5] மார்ச் 24, 2017 இல் இந்த படம் வெளியிடப்பட்டது.[6] ஜெய்சங்கர் , ஜெயலலிதா மற்றும் மனோரமா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து 1966 ஆம் ஆண்டு வெளியான யார் நீ என்ற பழைய படத்தை தழுவலாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்.[2][7][8]

நடிகர்கள்

[தொகு]

2015 ஆம் ஆண்டு வெளியான நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார் கார்த்திக் ராஜ். தனது இரண்டாவது படமான 465-யில் கதாநாயகனானார். இரு படங்களும் நல்ல வசூலை செய்யவில்லை என்றாலும், அவரது இரு திரைப்படங்களிலும் அவரது நடிப்பு நன்கு பாராட்டப்பட்டது.

 • கார்த்திக் ராஜ் - டாக்டர் ஜெய்
 • நிரஞ்சனா
 • மனோபாலா
 • பவானி ரெட்டி - ஜெய்யின் மனைவி [9]
 • உதய் மகேஷ்
 • ஜெயஸ்ரீ ராவ்
 • கிரேன் மனோகர்.

கதைச்சுருக்கம்

[தொகு]

ஜெய் (கார்த்திக் ராஜ்) மனோபாலாவுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். கார்த்திக் இன்னொரு பெண்னகைக் காதலிக்கிறார். ஆனால் சக மருத்துவர் கார்த்திக்கை காதல் செய்கிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மனோபாலா மற்றும் பெண் மருத்துவர் இருவரும் மர்மமான சூழ்நிலைகளில் இறந்து போகிறார்கள். ஆனால் கார்த்திக், அவரது மூதாதையர் வீட்டிற்கு திரும்பு வேண்டும் எனக் கருதினார். ஆனால், ஒரு பெண்ணின் உருவம் கார்த்திக்கின் மனத்தில் திரும்பத் திரும்ப வந்ததால், பைத்தியம் என்று நினைத்து கார்த்திக்கை ஒரு மனநல மருத்துமனையில்அனுமதிக்கின்றனர். கார்த்திக்கிற்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.[10][11][12]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "465 (2017) Tamil Movie - NOWRUNNING". NOWRUNNING இம் மூலத்தில் இருந்து 2017-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171222104958/http://www.nowrunning.com/movie/20185/tamil/465/. 
 2. 2.0 2.1 "465 Movie (2017) | Reviews, Cast & Release Date in - BookMyShow". BookMyShow.
 3. "The countdown to 465". The Hindu. http://www.thehindu.com/entertainment/movies/The-countdown-to-465/article16937561.ece. 
 4. "A horror thriller with very little dialogue - Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/a-horror-thriller-with-very-little-dialogue/articleshow/56137869.cms. 
 5. "புதுமுகங்கள் உருவாக்கும் 465 | A New gen people making 465 movie". தினமலர் - சினிமா. http://cinema.dinamalar.com/tamil-news/54446/cinema/Kollywood/A-New-gen-people-making-465-movie.htm. 
 6. ""465 " - திரைவிமர்சனம் -Samayam Tamil". Samayam Tamil. https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/465-tamil-movie-review/moviereview/63333832.cms. 
 7. "Watch Naalu Aaru Anju (465)". www.tamildbox.net. Archived from the original on 2018-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
 8. "Naalu Aaru Anju (2017) - Cinestaan.com". Cinestaan.
 9. "Naalu Aaru Anju (2017) - Full Cast and Crew | Cinestaan.com".
 10. "IFlicks: Iflicks: Tamil Movie review | Latest Tamil movie Reviews | Kollywood cinema news". Archived from the original on 2019-03-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
 11. "465 (2017) Tamil HDRip x264 700MB - Tamil New DVDRip Movies" (in en). http://tamilrockers.tv/index.php/topic/61393-465-2017-tamil-hdrip-x264-700mb/. 
 12. "465 || 465 movie review".

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=465_(2017_திரைப்படம்)&oldid=4051108" இலிருந்து மீள்விக்கப்பட்டது